கற்றுக்கொள்வோம் நாராயணீயம் – தசகம் #48 (1-5 ஸ்லோகம்)

இதனை கேட்க, கற்க, கற்பிக்க வசதியாக ஆடியோவுடன் வரிகளையும் கொடுத்துள்ளோம்.

இந்த ஸ்லோகங்கள் அனைத்தையும் ஸ்ரீ குருவாயூரப்பன் சன்னதியில் ஸ்ரீ நாராயண பட்டத்ரியால் எழுதப்பட்டது.

தினமும் 5 ஸ்லோகம் கற்கும் படி கொடுத்துள்ளோம்

முதா ஸுரௌகை ஸ்த்வமுதார ஸம்மதை
உதீர்ய தாமோதர இத்யபிஷ்டுத: |

ம்ருதூதர: ஸ்வைர முலூகலே லகந்
நதூரதோ த்வௌ ககுபாவுதீக்ஷிதா: || 1 ||

குபேரஸூநுர் நளகூபராபித
பரோ மணிக்ரீவ இதி ப்ரதாம் கத |

மஹேச ஸேவாதிகதச்ரியோந்மதௌ
சிரம் கில த்வத் விமுகாவகேலதாம் || 2 ||

ஸுராபகாயாம் கில தௌ மதோத்கடௌ
ஸுராபகாயத் பஹு யௌவதாவ்ருதௌ |

விவாஸஸௌ கேலிபரெள ஸ நாரதோ
பவத்பதைக ப்ரவணோ நிரைக்ஷத || 3 ||

பியா ப்ரியாலோக முபாத்தவாஸஸம்
புரோ நிரீக்ஷ்யாபி மதாந்த சேதஸௌ |

இமௌபவத்பக்த்யுபசாந்தி ஸித்தயே
முநிர்ஜகௌ சாந்திம்ருதே குத: ஸுகம் || 4 ||

யுவாமவாப்தெள ககுபாத்மதாம் சிரம்
ஹரிம் நிரீ்ஷ்யாத பதம் ஸ்வமாப்நுதம் |

இதீரிதௌ தௌ பவதீக்ஷண ஸ்ப்ருஹாம்
கதௌ வ்ரஜாந்தே ககுபெள பபூவது: || 5 ||

 

இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் பார்ப்போம்.

 

லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..

……..ஸ்ரீ

Leave a Reply

Scroll to Top
%d bloggers like this: