கற்றுக்கொள்வோம் நாராயணீயம் – தசகம் #48 (6-10 ஸ்லோகம்)

இதனை கேட்க, கற்க, கற்பிக்க வசதியாக ஆடியோவுடன் வரிகளையும் கொடுத்துள்ளோம்.

இந்த ஸ்லோகங்கள் அனைத்தையும் ஸ்ரீ குருவாயூரப்பன் சன்னதியில் ஸ்ரீ நாராயண பட்டத்ரியால் எழுதப்பட்டது.

தினமும் 5 ஸ்லோகம் கற்கும் படி கொடுத்துள்ளோம்

அதந்த்ர மிந்த்ரத்ருயுகம் ததாவிதம்
ஸமேயுஷா மந்தரகாமிநா த்வயா |

திராயிதோலூகல ரோதநிர்த்துதெள
சிராய ஜீர்ணௌ பரிபாதிதெள தரூ || 6 ||

அபாஜி சாகித்விதயம் யதா த்வயா
ததைவ தத்கர்ப்பதலாந்நிரேயுஷா |

மஹாத்விஷா யக்ஷயுகேந தத்க்ஷணாத்
அபாஜி கோவிந்த பவாநபி ஸ்தவை: || 7 ||

இஹாந்யபக்தோSபி ஸமேஷ்யதி க்ராமத்
பவந்தமேதெள கலு ருத்ரஸேவகௌ|

முநிப்ரஸாதாத் பவதங்க்ரி மாகதௌ
கதௌ வ்ருணாநௌ கலு பக்திமுத்தமாம் || 8 ||

ததஸ் தரூத்தாரண தாருணாரவ
ப்ரகம்பி ஸம்பாதிநி கோபமண்டலே |

விலஜ்ஜித த்வஜ்ஜநநீ முகேக்ஷிணா
வ்யமோக்ஷி நந்தேந பவாந் விமாக்ஷத: || 9 ||

மஹீருஹோர் மத்யகதோ பதார்பகோ
ஹரே: ப்ரபாவா தபரிக்ஷதோதுநா |

இதி ப்ருவாணைர் கமிதோ க்ருஹம் பவாந்
மருத்புராதீச்வர பாஹி மாம் கதாத் || 10 ||

 

இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் பார்ப்போம்.

 

லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..

……..ஸ்ரீ

Leave a Reply

Scroll to Top
%d bloggers like this: