இதனை கேட்க, கற்க, கற்பிக்க வசதியாக ஆடியோவுடன் வரிகளையும் கொடுத்துள்ளோம்.
இந்த ஸ்லோகங்கள் அனைத்தையும் ஸ்ரீ குருவாயூரப்பன் சன்னதியில் ஸ்ரீ நாராயண பட்டத்ரியால் எழுதப்பட்டது.
தினமும் 5 ஸ்லோகம் கற்கும் படி கொடுத்துள்ளோம்
பவத்ப்ரபாவாவிதுரா ஹி கோபாஸ்
தருப்ரபாதாதிகமத்ர கோஷ்டே |
அஹேதுமுத்பாதகணம் விசங்க்ய
ப்ரயாது மந்யத்ர மநோ விதேநு: || 1 ||
தத்ரோப நந்தாபித கோபவர்யோ
ஜகௌ பவத்ப்ரேரணைவ நூநம் |
இத: ப்ரதீச்யாம் விபிநம் மநோஜ்ஞம்
பிருந்தாவனம் நாம விராஜதீதி || 2 ||
ப்ரஹத்வநம் தத்கலு நந்தமுக்யா
விதாய கௌஷ்டீநமத க்ஷணேந |
த்வதந்வித த்வஜ்ஜநநீ நிவிஷ்ட
கரிஷ்ட யாநாநுகதா விசேலு || 3 ||
அநோமநோஜ்ஞ த்வநி தேநுபாலீ
குரப்ரணாதாந்தரதோ வதூபி: |
பவத்விநோதாலபிதாக்ஷராணி
ப்ரபீய நாஜ்ஞாயத மார்கதைர்க்யம் || 4 ||
நிரி்ஷ்ய ப்ருந்தாவநமீச நந்தத்
ப்ரஸூந குந்த ப்ரமுகத் ருமௌகம் |
அமோததா சாத்வல ஸாந்த்ர லக்ஷ்ம்யா
ஹரிந்மணீ குட்டிமபுஷ்ட சோபம் || 5 ||
இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் பார்ப்போம்.
லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..
……..ஸ்ரீ