கற்றுக்கொள்வோம் நாராயணீயம் – தசகம் #49 (6-10 ஸ்லோகம்)

இதனை கேட்க, கற்க, கற்பிக்க வசதியாக ஆடியோவுடன் வரிகளையும் கொடுத்துள்ளோம்.

இந்த ஸ்லோகங்கள் அனைத்தையும் ஸ்ரீ குருவாயூரப்பன் சன்னதியில் ஸ்ரீ நாராயண பட்டத்ரியால் எழுதப்பட்டது.

தினமும் 5 ஸ்லோகம் கற்கும் படி கொடுத்துள்ளோம்

நவாக நிர்வ்யூட நிவாஸ பேதேஷ்
வசேஷ கோபேஷு ஸுகாஸிதேஷு |

வநச்ரியம் கோப சிசோர பாலி
விமிச்ரித: பர்யகலோகதாஸ்த்வம் || 6 ||

அரால மார்காகத நிர்மலாபாம்
மரால கூஜாக்ருத நர்மலாபாம் |

நிரந்தர ஸ்மேர ஸரோஜவக்த்ராம்
கலிந்தகந்யாம் ஸமலோகயஸ்த்வம் || 7 ||

மயூர கேகாசத லோபநீயம்
மயூக மாலா சபலம் மணீநாம் |

விரிஞ்ச லோகஸ்ப்ருச முச்சச்ருங்கை
கிரிஞ்ச கோவர்த்த நமைக்ஷதாஸ்த்வம் || 8 ||

ஸமம் ததோ கோப குமாரகைஸ்த்வம்
ஸமந்ததோ யத்ர வநாந்தமாகா: |

ததஸ்ததஸ்தாம் குடிலாமபச்ய
கலிந்தஜாம் ராகவதீமிவைகாம் || 9 ||

ததாவிதேSஸ்மிந் விபிநே பசவ்யே
ஸமுத்ஸுகோ வத்ஸகண ப்ரசாரே |

சரந் ஸராமோத குமாரகைஸ்த்வம்
ஸமீரகேஹாதிப பாஹி ரோகாத் || 10 ||

 

இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் பார்ப்போம்.

 

லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..

……..ஸ்ரீ

Leave a Reply

Scroll to Top
%d bloggers like this: