கற்றுக்கொள்வோம் நாராயணீயம் – தசகம் #50 (1-5 ஸ்லோகம்)

இதனை கேட்க, கற்க, கற்பிக்க வசதியாக ஆடியோவுடன் வரிகளையும் கொடுத்துள்ளோம்.

இந்த ஸ்லோகங்கள் அனைத்தையும் ஸ்ரீ குருவாயூரப்பன் சன்னதியில் ஸ்ரீ நாராயண பட்டத்ரியால் எழுதப்பட்டது.

தினமும் 5 ஸ்லோகம் கற்கும் படி கொடுத்துள்ளோம்

தரல மதுக்ருத் வ்ருந்தே ப்ருந்தாவநேSத
மநோஹரே பசுபசிசுபி: ஸாகம் வத்ஸாநுபாலந லோலுப: |

ஹலதரஸகோ தேவ ஸ்ரீமந் விசேரித தாரயந்
கவலமுரளிவேத்ரம் நேத்ராபிராம தநுத்யுதி: || 1 ||

விஹித ஜகதீரக்ஷம் லக்ஷ்மீகராம்புஜலாலிதம்
தத்தி சரணத்வந்த்வம் ப்ருந்தாவநே த்வயி பாவநோ |

கிமிவ ந பபௌ ஸம்பத்ஸம்பூரிதம் தருவல்லரீ
ஸலில தரணீ கோத்ர க்ஷேத்ராதிகம் கமலாபதே || 2 ||

விலஸதுலபே காந்தாராந்தே ஸமீரணசீதலே
விபுல யமுநாதீரே கோவர்த்தநாசல மூர்த்தஸு |

லலிதமுரளீநாத ஸஞ்சாரயந் கலு வாத்ஸகம்
க்வசந திவஸே தைத்யம் வத்ஸாக்ருதிம் த்வமுதைக்ஷதா || 3 ||

ரபஸ விலஸத்புச்சம் விச்சாயதோSஸ்ய விலோகயந்
கிமபி வலிதஸ்கந்தம் ரந்த்ர ப்ரதீக்ஷ தீக்ஷிதம் |

தமத சரணே விப்ரத்விப்ராமயந் முஹுருச்சகை:
குஹசந மஹாவ்ருக்ஷே சிக்ஷேபித க்ஷதஜீவிதம் || 4 ||

நிபததி மஹாதைத்யே ஜாத்யாதுராத்மநி
தத்க்ஷணம் நிபதநஜவக்க்ஷுண்ண க்ஷோணீருஹ க்ஷதகாநநே |

திவி பரிமிலத் பவ்ருந்தா ப்ரூந்தாரகா: குஸுமோத்கரை
சிரஸி பவதோ ஹர்ஷாத் வர்ஷந்தி நாம ததாஹரே || 5 ||

 

இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் பார்ப்போம்.

 

லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..

……..ஸ்ரீ

Leave a Reply

Scroll to Top
%d bloggers like this: