ஆன்மீக சாரலில் நாம் பார்க்க இருப்பது : ஸ்ரீ மதுராஷ்டகம்
இங்கே மதுராஷ்டகம் வரிகள் மட்டும் இல்லாமல் ஆடியோவும் கொடுக்கப் பட்டுள்ளது. காஞ்சி ஆச்சார்யாள் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் குரலில் கேட்கலாம்.
அதரம் மதுரம் வதனம் மதுரம் நயனம் மதுரம் ஹஸிதம் மதுரம்
ஹ்ருதயம் மதுரம் கமனம் மதுரம் மதுராதிபதே ரகிலம் மதுரம் ||
வசனம் மதுரம் சரிதம் மதுரம் வஸனம் மதுரம் லலிதம் மதுரம்
சலிதம் மதுரம் ப்ரமிதம் மதுரம் மதுராதிபதே ரகிலம் மதுரம் ||
வேணூர் மதுரோ ரேணூர் மதுர: பாணிர் மதுர: பாதௌ மதுரௌ
ந்ருத்யம் மதுரம் ஸக்யம் மதுரம் மதுராதிபதே ரகிலம் மதுரம் ||
கீதம் மதுரம் பீதம் மதுரம் புக்தம் மதுரம் ஸுப்தம் மதுரம்
ரூபம் மதுரம் திலகம் மதுரம் மதுராதிபதே ரகிலம் மதுரம் ||
கரணம் மதுரம் தரணம் மதுரம் ஹரணம் மதுரம் ஸ்மரணம் மதுரம்
வமிதம் மதுரம் சமிதம் மதுரம் மதுராதிபதே ரகிலம் மதுரம் ||
குஞ்ஜா மதுரா மாலா மதுரா யமுனா மதுரா வீசீ மதுரா
ஸலிலம் மதுரம் கமலம் மதுரம் மதுராதிபதே ரகிலம் மதுரம் ||
கோபீ மதுரா லீலா மதுரா யுக்தம் மதுரம் சிஷ்டம் மதுரம்
த்ருஷ்டம் மதுரம் சிஷ்டம் மதுரம் மதுராதிபதே ரகிலம் மதுரம் ||
கோபா மதுரா காவோ மதுரா யஷ்டிர் மதுரா ஸ்ருஷ்டிர் மதுரா
தலிதம் மதுரம் பலிதம் மதுரம் மதுராதிபதே ரகிலம் மதுரம் ||
லோகா சமஸ்தா சுகிநோ பவந்து !
………ஸ்ரீ