வீட்டில் செல்வம் பெருக

இன்று நாம் காண இருப்பது வீட்டில் செல்வம் (பணம் ) வளர செய்ய வேண்டிய ஆன்மீக தகவல்.

மாலை விளக்கு ஏற்றிய பிறகு பால் தயிர் உப்பு ஊசி போன்ற வை வீட்டை விட்டு வெளியேற கூடாது.

அமாவாசையன்று கோலம் போடக்கூடாது. என்னை தேய்த்து குளிக்க கூடாது.
பித்ரு கர்மாக்கு தான் முதல் இடம்.

காமாக்ஷி விளக்கில் டைமென்ட் கற்கண்டு போட்டு தீபம் ஏற்ற லக்ஷ்மி கடாக்ஷம் கிடைக்கும்.

வீட்டில் ஊறுகாய்கள் வைத்திருத்தல் நல்லது. ஏனெனில் குபேரன் ஊறுகாய் பிரியர். ( முன்பெல்லாம் வீட்டில் எப்பவும் ஊறுகாய் இருக்கும் ).

பெண்கள் இடது கையில் வெள்ளி மோதிரம் போடலாம்.

வெள்ளிக்கிழமை மாலை பசுக்கு உணவு அளித்து வந்தால் செல்வம் பெருகும்.

வியாழக்கிழமை குபேர காலத்தில் 5 – 8 குபேரனை வழி பட செல்வம் பெருகும்.

பாசிப்பருப்பு வெல்லம் நீரில் கலந்து ஊறவைத்து மறுநாள் பசு மற்றும் பறவைகளுக்கு கொடுத்தால் பணத் தடை நீங்கும்.

முடிந்தவற்றை செயல்படுத்தியும் கடைப்பிடித்தும் பாருங்களேன்.

வீடும் நாடும் செல்வ செழிப்புடன் இருக்க எல்லாம் வல்ல மஹா லட்சுமி தேவியை பிராத்திப்போம்.

லோகா சமஸ்தா சுகினோ பவந்து…….
………. ஸ்ரீ

Leave a Reply

Scroll to Top
%d bloggers like this: