ஆன்மீக சாரலில் நாம் காணப் போவது வேதம் பயில வழி முறைகள்.
நீங்கள் புரிந்து கொள்ளும் விதமாக எளிய முறையில் கொடுத்துள்ளோம். இதன் படி பயிற்சி செய்து பயன் பெறவும்.
வேதத்தை ஸ்வரத்துடன் எப்படி சொல்லவேண்டும் என விளக்கப்பட்டுள்ளது. அனைவரும் கேட்டு பார்த்து பயன் பெறவும்.
லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..
……… ஸ்ரீ
வேதங்கள் தமிழில் புத்தகம் கிடைக்குமா ? எங்கு ?