ஆன்மீக சாரலில் நாம் காணப் போவது: வள்ளிமலை ஸ்ரீ சச்சிதானந்த சுவாமிகள் அருளிய
வேல் மாறல்
இதனை தினமும் படித்து வந்தால் தீராத நோய்களும் தீரும், பில்லி சூன்யம் அகலும், நினைத்த கார்யம் நடக்கும் . இது இன்றளவும் உண்மை உண்மை!
இதனை மனமுருகி கேட்டு பாருங்கள். உங்களை அறியாமல் மனம் லயிக்கும். இது நிச்சியம்.
……. வேலும் மயிலும் துணை …
திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை
விருத்தன்என(து) உளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே.
( … இந்த அடியை முதலில் 12 முறை ஓதவும் … )
( … பின்வரும் ஒவ்வோரடியின் முடிவிலும் “திரு” என்ற
இடத்தில் மேற்கண்ட முழு அடியையும் கூறவேண்டும் … )
- பருத்தமுலை சிறுத்தஇடை வெளுத்தநகை
கறுத்தகுழல் சிவத்தஇதழ் மறச்சிறுமி
விழிக்குநிகர் ஆகும் … (திரு) -
திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை
விருத்தன்என(து) உளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே … … … ( … திரு … ) -
சொலற்(கு)அரிய திருப்புகழை உரைத்தவரை
அடுத்தபகை அறுத்(து)எறிய
உறுக்கிஎழும் அறத்தைநிலை காணும் … … … ( … திரு … ) -
தருக்கிநமன் முருக்கவரின் எருக்குமதி
தரித்தமுடி படைத்தவிறல் படைத்தஇறை
கழற்குநிகர் ஆகும் … ( … திரு … ) -
பனைக்கைமுக படக்கரட மதத்தவள
கஜக்கடவுள் பதத்(து)இடு(ம்)நி
களத்துமுளை தெறிக்கவரம் ஆகும் … … … ( … திரு … ) -
சினத்(து)அவுணர் எதிர்த்தரண களத்தில்வெகு
குறைத்தலைகள் சிரித்(து)எயிறு
கடித்துவிழி விழித்(து)அலற மோதும் … … … ( … திரு … ) -
துதிக்கும்அடி யவர்க்(கு)ஒருவர் கெடுக்கஇடர்
நினைக்கின்அவர் குலத்தைமுதல் அறக்களையும்
எனக்(கு)ஓர் துணை ஆகும் … … … ( … திரு … ) -
தலத்தில்உள கணத்தொகுதி களிப்பின்உண
வழைப்ப(து) என மலர்க்கமல கரத்தின்முனை
விதிர்க்கவளை(வு) ஆகும் … … … ( … திரு … ) -
பழுத்தமுது தமிழ்ப்பலகை இருக்கும்ஒரு
கவிப்புலவன் இசைக்(கு)உருகி
வரைக்குகையை இடித்துவழி காணும் … … … ( … திரு … ) -
திசைக்கிரியை முதற்குலிசன் அறுத்தசிறை
முளைத்த(து)என முகட்டின்இடை
பறக்கஅற விசைத்(து) அதிர ஓடும் … … … ( … திரு … ) -
சுடர்ப்பரிதி ஒளிப்பநில(வு) ஒழுக்கு(ம்)மதி
ஒளிப்பஅலை அடக்குதழல் ஒளிப்பஒளிர்
ஒளிப்பிரபை வீசும் … … … ( … திரு … ) -
தனித்துவழி நடக்கும்என(து) இடத்தும்ஒரு
வலத்தும்இரு புறத்தும்அரு(கு)
அடுத்(து)இரவு பகற்றுணைய(து) ஆகும் … … … ( … திரு … ) -
பசித்(து)அலகை முசித்(து)அழுது முறைப்படுதல்
ஒழித்(து)அவுணர் உரத்(து)உதிர
நிணத்தசைகள் புசிக்கஅருள் நேரும் … … … ( … திரு … ) -
திரைக்கடலை உடைத்துநிறை புனற்கடிது
குடித்(து)உடையும் உடைப்(பு) அடைய
அடைத்(து)உதிரம் நிறைத்துவிளை யாடும் … … … ( … திரு … ) -
சுரர்க்கு(ம்)முநி வரர்க்கு(ம்)மக பதிக்கும்விதி
தனக்கும்அரி தனக்கும்நரர் தமக்கும்உறும்
இடுக்கண்வினை சாடும் … … … ( … திரு … ) -
சலத்துவரும் அரக்கர்உடல் கொழுத்துவளர்
பெருத்தகுடர் சிவத்ததொடை
எனச்சிகையில் விருப்பமொடு சூடும் … … … ( … திரு … ) -

கழற்குநிகர் ஆகும் … … … ( … திரு … ) -
பருத்தமுலை சிறுத்தஇடை வெளுத்தநகை
கறுத்தகுழல் சிவத்தஇதழ் மறச்சிறுமி
விழிக்குநிகர் ஆகும் … … … ( … திரு … ) -

கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே … … … ( … திரு … )
( … முடிவிலும் இந்த அடியை 12 முறை ஓதவும் … )
….. வேலும் மயிலும் துணை .. …
லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..