இன்று நாம் தெரிந்து கொள்ள இருக்கும் ஸூக்தம் ஸ்ரத்தா ஸூக்தம்.
ஸ்ரத் த யா க்னிஸ் சமித் ய தே ! ஸ்ரத் த யா விந்ததே ஹவி :!
என தொடங்கும் இவ் ஸூக்தம் ஸ்ர த்தயின் பெருமையை போற்றுகிறது.
ஸ்ரத்தா என்றால் ஸ்ரத்தை. நாம் எதை செய்தாலும் அதில் முழு நம்பிக்கை வைத்து ஈடுபாட்டுடன் செய்வதே ஸ்ரத்தை.
உதாரணமாக நாம் இறைவனுக்கு செய்யும் பூஜை களோ இல்லை நமது முன்னோர்களுக்கு செய்யும் பித்ரு கர்மாக்களோ ஸ்ரத் தயுடனும் முழு நம்பிக்கையோட செய்தால் மட்டுமே பலன் தரும். இல்லையெனில் அதில் எந்த பலனும் கிடைக்காது.
உயர் இலட்சியத்தை அடைவதற்கான எல்லா முயற்சிகளுக்கும் ஸ்ரத்தை தேவை என்று கூறுகிறார் சங்கரர்.
கடவுள் உண்டு எனும் உறுதியான நம்பிக்கையும் அவரை அடைய வேண்டும் என்ற பேராவலும் தான் ஸ்ரத்தை.
ஸ்ரத்தை யின் பெருமையினை போற்றுவதாகவும் அது நம்மிடம் வருமாறு பிராத்திப்ப தாகவும் அமைத்துள்ளது இவ் ஸூக்தம்.
லோகா சமஸ்தா சுகினோ பவந்து
sir ,pls put learning of shradha suktam