ஸ்ரீ ராமபுஜங்காஷ்டகம்

நாம் தெரிந்து கொள்ளப் போவது

ஸ்ரீ ராமபுஜங்காஷ்டக ஸ்தோத்திரம்.

வியாச மஹரிஷியால் இயற்றப்பட்ட
இந்த ஸ்லோக்கத்தை சொல்லி வந்தால் ஐஸ்வர்யம், சகல சம்பதுக்களும் கிட்டும். மேலும் ஆயுள் , கீர்த்தி , புத்ர பாக்யம் கிட்டும்.

ராகு கேது புதன் சனி தோஷ முள்ளவர்கள் இதை படிப்பது நல்லது.

பஜே விசேஷ ஸுந்தரம் ஸமஸ்த பாப கண்டனம் !
ஸ்வபக்த சித்தரஞ்ஜனம் ஸ தைவ
ராமமத்வயம் !!

ஜடாகலாப சோபிதம் ஸமஸ்த பாப
நாசகம் !
ஸ்வபக்தபீதி பஞ்ஜனம் பஜே
ஹராமமத்வயம் !!

நிஜஸ்வரூப போதகம் க்ருபாகரம்
பவாபாஹம் !
ஸமம் சிவம் நிரஞ்ஜனம் பஜே
ஹராமமத்வயம் !!

ஸப்ரபஞ்சகல்பிதம் ஹ்யநாமரூப
வாஸ்தவம் !
நிராக்ருதிம் நிராமயம் பஜே
ஹராமமத்வயம் !!

நிஷ்ப்ரபஞ்ச நிர்வவிகல்ப நிர்மலம்
நிராமாயம் !
சிதே கரூப ஸந்ததம் பஜே
ஹராமமத்வயம் !!

பவாப்தி போத்ரூபகம் ஹ்யசேஷதே
ஹகல்பிதம் !
குணாகரம் க்ருபாகரம் பஜே
ஹராமமத்வயம்

மஹாவாக்ய போதகைர் விராஜமான
வாக்பதை !
பரம் ப்ரஹ்மவ் யாபகம் பஜே
ஹராமமத்வயம் !!

சிவப்ரதம் ஸுகப்ரதம் பவச்சிதம்ப்ர
மாபஹம் !
விராஜமான தேஷிகம் பஜே
ஹராமமத்வயம் !!

பலஸ்ருதி :

ராமாஷ்டகம் படதி யஸ்யஸுகரம்
ஸுபுண்யம்
வ்யாசேன பாஷிதமிதம் ஸ்ருணுதே
மனுஷ்ய :
வித்யாம் ஸ்ரியம் விபுல ஸௌக்கிய
மனந்த கீர்த்திம்
ஸம்ராப்யதேஹ விலயே லபதே ச
மோக்ஷம் !!

இந்த ஸ்தோத்திரத்தை நீங்கள் கற்கவும் , கற்றுக் கொடுக்கவும் இதனுடன்
ஆடியோவிலும் வெளியிட்டுள்ளோம்.
கேட்டு மகிழவும்.

லோகா சமஸ்தா சுகிநோ
பவந்து …….
…… ஸ்ரீ

1 thought on “ஸ்ரீ ராமபுஜங்காஷ்டகம்”

Leave a Reply

Scroll to Top
%d bloggers like this: