கற்றுக்கொள்வோம் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் | பகுதி #1

ஆன்மீக சாரலில் நாம் காணப் போவது : ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம ஸ்தோத்ரம் பகுதி 1

இதனை பெரியவர், சிறுவர் என எல்லோரும் கற்றுக்கொள்ளும் விதமாக ஆடியோவுடன் வரிகளும் சேர்த்து 10 பகுதிகளாக கொடுக்க உள்ளோம். அனைவரும் பயன் பெற கேட்டுக் கொள்கிறோம்.

ஸிந்தூ³ராருண விக்³ரஹாம்ʼ த்ரினயனாம்ʼ மாணிக்யமௌலி ஸ்பு²ரத்
தாரா நாயக ஶேக²ராம்ʼ ஸ்மிதமுகீ² மாபீன வக்ஷோருஹாம் .
பாணிப்⁴யாமலிபூர்ண ரத்ன சஷகம்ʼ ரக்தோத்பலம்ʼ பி³ப்⁴ரதீம்ʼ
ஸௌம்யாம்ʼ ரத்ன க⁴டஸ்த² ரக்தசரணாம்ʼ த்⁴யாயேத் பராமம்பி³காம் ..

அருணாம்ʼ கருணா தரங்கி³தாக்ஷீம்ʼ
த்⁴ருʼத பாஶாங்குஶ புஷ்ப பா³ணசாபாம் .
அணிமாதி³பி⁴ ராவ்ருʼதாம்ʼ மயூகை²-
ரஹமித்யேவ விபா⁴வயே ப⁴வானீம் ..

த்⁴யாயேத் பத்³மாஸனஸ்தா²ம்ʼ விகஸிதவத³னாம்ʼ பத்³மபத்ராயதாக்ஷீம்ʼ
ஹேமாபா⁴ம்ʼ பீதவஸ்த்ராம்ʼ கரகலிதலஸத்³தே⁴மபத்³மாம்ʼ வராங்கீ³ம் .
ஸர்வாலங்கார யுக்தாம்ʼ ஸதத மப⁴யதா³ம்ʼ ப⁴க்தனம்ராம்ʼ ப⁴வானீம்ʼ
ஶ்ரீவித்³யாம்ʼ ஶாந்த மூர்திம்ʼ ஸகல ஸுரனுதாம்ʼ ஸர்வ ஸம்பத்ப்ரதா³த்ரீம் ..

ஸகுங்கும விலேபனாமலிகசும்பி³ கஸ்தூரிகாம்ʼ
ஸமந்த³ ஹஸிதேக்ஷணாம்ʼ ஸஶர சாப பாஶாங்குஶாம் .
அஶேஷஜன மோஹினீம்ʼ அருண மால்ய பூ⁴ஷாம்ப³ராம்ʼ
ஜபாகுஸும பா⁴ஸுராம்ʼ ஜபவிதௌ⁴ ஸ்மரே த³ம்பி³காம் ..

அத² ஶ்ரீ லலிதா
ஸஹஸ்ரனாமஸ்தோத்ரம் ..

ௐ ஶ்ரீமாதா ஶ்ரீமஹாராஜ்ஞீ ஶ்ரீமத்-ஸிம்ʼஹாஸனேஶ்வரீ .
சித³க்³னி-குண்ட³-ஸம்பூ⁴தா தே³வகார்ய-ஸமுத்³யதா .. 1..

உத்³யத்³பா⁴னு-ஸஹஸ்ராபா⁴ சதுர்பா³ஹு-ஸமன்விதா .
ராக³ஸ்வரூப-பாஶாட்⁴யா க்ரோதா⁴காராங்குஶோஜ்ஜ்வலா .. 2..

மனோரூபேக்ஷு-கோத³ண்டா³ பஞ்சதன்மாத்ர-ஸாயகா .
நிஜாருண-ப்ரபா⁴பூர-மஜ்ஜத்³ப்³ரஹ்மாண்ட³-மண்ட³லா .. 3..

சம்பகாஶோக-புன்னாக³-ஸௌக³ன்தி⁴க-லஸத்கசா .
குருவிந்த³மணி-ஶ்ரேணீ-கனத்கோடீர-மண்டி³தா .. 4..

அஷ்டமீசந்த்³ர-விப்⁴ராஜ-த³லிகஸ்த²ல-ஶோபி⁴தா .
முக²சந்த்³ர-கலங்காப⁴-ம்ருʼக³னாபி⁴-விஶேஷகா .. 5 ..

வத³னஸ்மர-மாங்க³ல்ய-க்³ருʼஹதோரண-சில்லிகா .
வக்த்ரலக்ஷ்மீ-பரீவாஹ-சலன்மீனாப⁴-லோசனா .. 6..

நவசம்பக-புஷ்பாப⁴-நாஸாத³ண்ட³-விராஜிதா .
தாராகாந்தி-திரஸ்காரி-நாஸாப⁴ரண-பா⁴ஸுரா .. 7..

கத³ம்ப³மஞ்ஜரீ-க்லுʼப்த-கர்ணபூர-மனோஹரா .
தாடங்க-யுக³லீ-பூ⁴த-தபனோடு³ப-மண்ட³லா .. 8..

இதன் இரண்டாம் பகுதியினை நாளை பார்ப்போம்.

மாதா ஜெய ஓம் லலிதாம்பிகயே மாதா ஜெய ஓம் லலிதாம்பிகயே
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகயே மாதா ஜெய ஓம் லலிதாம்பிகயே

லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..

………ஸ்ரீ

2 thoughts on “கற்றுக்கொள்வோம் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் | பகுதி #1”

Leave a Reply

Scroll to Top
%d bloggers like this: