கற்றுக்கொள்வோம் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் | பகுதி #10

ஆன்மீக சாரலில் நாம் காணப் போவது : ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம பகுதி 10

இதனை கேட்க, கற்க, கற்பிக்க வசதியாக ஆடியோவுடன் வரிகளையும் சேர்த்து கொடுத்துள்ளோம்.

ஸவ்யாபஸவ்ய-மார்க³ஸ்தா² ஸர்வாபத்³வினிவாரிணீ .
ஸ்வஸ்தா² ஸ்வபா⁴வமது⁴ரா தீ⁴ரா தீ⁴ரஸமர்சிதா .. 169..

சைதன்யார்க்⁴ய-ஸமாராத்⁴யா சைதன்ய-குஸுமப்ரியா .
ஸதோ³தி³தா ஸதா³துஷ்டா தருணாதி³த்ய-பாடலா .. 170..

த³க்ஷிணா-த³க்ஷிணாராத்⁴யா த³ரஸ்மேர-முகா²ம்பு³ஜா .
கௌலினீ-கேவலா(அ)னர்க்⁴ய-கைவல்ய-பத³தா³யினீ .. 171..

ஸ்தோத்ரப்ரியா ஸ்துதிமதீ ஶ்ருதி-ஸம்ʼஸ்துத-வைப⁴வா .
மனஸ்வினீ மானவதீ மஹேஶீ மங்க³லாக்ருʼதி꞉ .. 172..

விஶ்வமாதா ஜக³த்³தா⁴த்ரீ விஶாலாக்ஷீ விராகி³ணீ .
ப்ரக³ல்பா⁴ பரமோதா³ரா பராமோதா³ மனோமயீ .. 173..

வ்யோமகேஶீ விமானஸ்தா² வஜ்ரிணீ வாமகேஶ்வரீ .
பஞ்சயஜ்ஞ-ப்ரியா பஞ்ச-ப்ரேத-மஞ்சாதி⁴ஶாயினீ .. 174..

பஞ்சமீ பஞ்சபூ⁴தேஶீ பஞ்ச-ஸங்க்²யோபசாரிணீ .
ஶாஶ்வதீ ஶாஶ்வதைஶ்வர்யா ஶர்மதா³ ஶம்பு⁴மோஹினீ .. 175..

த⁴ரா த⁴ரஸுதா த⁴ன்யா த⁴ர்மிணீ த⁴ர்மவர்தி⁴னீ .
லோகாதீதா கு³ணாதீதா ஸர்வாதீதா ஶமாத்மிகா .. 176..

ப³ன்தூ⁴க-குஸுமப்ரக்²யா பா³லா லீலாவினோதி³னீ .
ஸுமங்க³லீ ஸுக²கரீ ஸுவேஷாட்⁴யா ஸுவாஸினீ .. 177..

ஸுவாஸின்யர்சன-ப்ரீதா(ஆ)ஶோப⁴னா ஶுத்³த⁴மானஸா .
பி³ன்து³-தர்பண-ஸந்துஷ்டா பூர்வஜா த்ரிபுராம்பி³கா .. 178..

ஶமுத்³ரா-ஸமாராத்⁴யா த்ரிபுராஶ்ரீ-வஶங்கரீ .
ஜ்ஞானமுத்³ரா ஜ்ஞானக³ம்யா ஜ்ஞானஜ்ஞேய-ஸ்வரூபிணீ .. 179..

யோனிமுத்³ரா த்ரிக²ண்டே³ஶீ த்ரிகு³ணாம்பா³ த்ரிகோணகா³ .
அனகா⁴(அ)த்³பு⁴த-சாரித்ரா வாஞ்சி²தார்த²-ப்ரதா³யினீ .. 180..

அப்⁴யாஸாதிஶய-ஜ்ஞாதா ஷட³த்⁴வாதீத-ரூபிணீ .
அவ்யாஜ-கருணா-மூர்திர் அஜ்ஞான-த்⁴வாந்த-தீ³பிகா .. 181..

ஆபா³ல-கோ³ப-விதி³தா ஸர்வானுல்லங்க்⁴ய-ஶாஸனா .
ஶ்ரீசக்ரராஜ-நிலயா ஶ்ரீமத்-த்ரிபுரஸுந்த³ரீ .. 182..

ஶ்ரீஶிவா ஶிவ-ஶக்த்யைக்ய-ரூபிணீ லலிதாம்பி³கா .
ஏவம்ʼ ஶ்ரீலலிதா தே³வ்யா நாம்னாம்ʼ ஸாஹஸ்ரகம்ʼ ஜகு³꞉ ..

.. இதி ஶ்ரீப்³ரஹ்மாண்ட³புராணே உத்தரக²ண்டே³ ஶ்ரீஹயக்³ரீவாக³ஸ்த்யஸம்ʼவாதே³
ஶ்ரீலலிதா ஸஹஸ்ரனாம ஸ்தோத்ர கத²னம்ʼ ஸம்பூர்ணம் ..

இன்றுடன் ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம ஸ்தோத்ரம் பகுதி நிறைவு பெறுகிறது.

மாதா ஜெய ஓம் லலிதாம்பிகயே
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகயே
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகயே
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகயே

லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..

…….ஸ்ரீ

Leave a Reply

Scroll to Top
%d bloggers like this: