ஆன்மீக சாரலில் நாம் காணப் போவது: ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம ஸ்தோத்ரம் பகுதி 2
இதனை கேட்க, கற்க, கற்பிக்க வசதியாக ஆடியோவுடன் வரிகளையும் சேர்த்து கொடுத்துள்ளோம்.
பத்³மராக³-ஶிலாத³ர்ஶ-பரிபா⁴வி-கபோலபூ⁴꞉ .
நவவித்³ரும-பி³ம்ப³ஶ்ரீ-ன்யக்காரி-ரத³னச்ச²தா³ .. 9.. or த³ஶனச்ச²தா³
ஶுத்³த⁴-வித்³யாங்குராகார-த்³விஜபங்க்தி-த்³வயோஜ்ஜ்வலா .
கர்பூர-வீடிகாமோத³-ஸமாகர்ஷி-தி³க³ன்தரா .. 10..
நிஜ-ஸல்லாப-மாது⁴ர்ய-வினிர்ப⁴ர்த்ஸித-கச்ச²பீ . or நிஜ-ஸம்ʼலாப
மந்த³ஸ்மித-ப்ரபா⁴பூர-மஜ்ஜத்காமேஶ-மானஸா .. 11..
அனாகலித-ஸாத்³ருʼஶ்ய-சிபு³கஶ்ரீ-விராஜிதா . or சுபு³கஶ்ரீ
காமேஶ-ப³த்³த⁴-மாங்க³ல்ய-ஸூத்ர-ஶோபி⁴த-கந்த⁴ரா .. 12..
கனகாங்க³த³-கேயூர-கமனீய-பு⁴ஜான்விதா .
ரத்னக்³ரைவேய-சிந்தாக-லோல-முக்தா-ப²லான்விதா .. 13..
காமேஶ்வர-ப்ரேமரத்ன-மணி-ப்ரதிபண-ஸ்தனீ .
நாப்⁴யாலவால-ரோமாலி-லதா-ப²ல-குசத்³வயீ .. 14..
லக்ஷ்யரோம-லதாதா⁴ரதா-ஸமுன்னேய-மத்⁴யமா .
ஸ்தனபா⁴ர-த³லன்மத்⁴ய-பட்டப³ன்த⁴-வலித்ரயா .. 15..
அருணாருண-கௌஸும்ப⁴-வஸ்த்ர-பா⁴ஸ்வத்-கடீதடீ .
ரத்ன-கிங்கிணிகா-ரம்ய-ரஶனா-தா³ம-பூ⁴ஷிதா .. 16..
காமேஶ-ஜ்ஞாத-ஸௌபா⁴க்³ய-மார்த³வோரு-த்³வயான்விதா .
மாணிக்ய-முகுடாகார-ஜானுத்³வய-விராஜிதா .. 17..
இந்த்³ரகோ³ப-பரிக்ஷிப்த-ஸ்மரதூணாப⁴-ஜங்கி⁴கா .
கூ³ட⁴கு³ல்பா² கூர்மப்ருʼஷ்ட²-ஜயிஷ்ணு-ப்ரபதா³ன்விதா .. 18..
நக²-தீ³தி⁴தி-ஸஞ்ச²ன்ன-நமஜ்ஜன-தமோகு³ணா .
பத³த்³வய-ப்ரபா⁴ஜால-பராக்ருʼத-ஸரோருஹா .. 19..
ஸிஞ்ஜான-மணிமஞ்ஜீர-மண்டி³த-ஶ்ரீ-பதா³ம்பு³ஜா . or ஶிஞ்ஜான
மராலீ-மந்த³க³மனா மஹாலாவண்ய-ஶேவதி⁴꞉ .. 20..
ஸர்வாருணா(அ)னவத்³யாங்கீ³ ஸர்வாப⁴ரண-பூ⁴ஷிதா .
ஶிவ-காமேஶ்வராங்கஸ்தா² ஶிவா ஸ்வாதீ⁴ன-வல்லபா⁴ .. 21..
ஸுமேரு-மத்⁴ய-ஶ்ருʼங்க³ஸ்தா² ஶ்ரீமன்னக³ர-நாயிகா .
சிந்தாமணி-க்³ருʼஹாந்தஸ்தா² பஞ்ச-ப்³ரஹ்மாஸன-ஸ்தி²தா .. 22..
மஹாபத்³மாடவீ-ஸம்ʼஸ்தா² கத³ம்ப³வன-வாஸினீ .
ஸுதா⁴ஸாக³ர-மத்⁴யஸ்தா² காமாக்ஷீ காமதா³யினீ .. 23..
தே³வர்ஷி-க³ண-ஸங்கா⁴த-ஸ்தூயமானாத்ம-வைப⁴வா .
ப⁴ண்டா³ஸுர-வதோ⁴த்³யுக்த-ஶக்திஸேனா-ஸமன்விதா .. 24..
ஸம்பத்கரீ-ஸமாரூட⁴-ஸிந்து⁴ர-வ்ரஜ-ஸேவிதா .
அஶ்வாரூடா⁴தி⁴ஷ்டி²தாஶ்வ-கோடி-கோடிபி⁴ராவ்ருʼதா .. 25..
சக்ரராஜ-ரதா²ரூட⁴-ஸர்வாயுத⁴-பரிஷ்க்ருʼதா .
கே³யசக்ர-ரதா²ரூட⁴-மந்த்ரிணீ-பரிஸேவிதா .. 26..
கிரிசக்ர-ரதா²ரூட⁴-த³ண்ட³னாதா²-புரஸ்க்ருʼதா .
ஜ்வாலா-மாலினிகாக்ஷிப்த-வஹ்னிப்ராகார-மத்⁴யகா³ .. 27..
ப⁴ண்ட³ஸைன்ய-வதோ⁴த்³யுக்த-ஶக்தி-விக்ரம-ஹர்ஷிதா .
நித்யா-பராக்ரமாடோப-நிரீக்ஷண-ஸமுத்ஸுகா .. 28..
இதன் அடுத்த பகுதியினை நாளை பார்க்கலாம்.
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகயே
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகயே
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகயே
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகயே
லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..
……..ஸ்ரீ
Excellent with super clarity
🙏🙏🙏