கற்றுக்கொள்வோம் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் | பகுதி #3

ஆன்மீக சாரலில் நாம் காணப் போவது: ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் பகுதி 3

இதனை கேட்க, கற்க, கற்பிக்க வசிதியாக ஆடியோவுடன், வரிகளையும் சேர்த்து கொடுத்துள்ளோம்.

ப⁴ண்ட³புத்ர-வதோ⁴த்³யுக்த-பா³லா-விக்ரம-நந்தி³தா .
மந்த்ரிண்யம்பா³-விரசித-விஷங்க³-வத⁴-தோஷிதா .. 29..

விஶுக்ர-ப்ராணஹரண-வாராஹீ-வீர்ய-நந்தி³தா .
காமேஶ்வர-முகா²லோக-கல்பித-ஶ்ரீக³ணேஶ்வரா .. 30..

மஹாக³ணேஶ-நிர்பி⁴ன்ன-விக்⁴னயந்த்ர-ப்ரஹர்ஷிதா .
ப⁴ண்டா³ஸுரேந்த்³ர-நிர்முக்த-ஶஸ்த்ர-ப்ரத்யஸ்த்ர-வர்ஷிணீ .. 31..

கராங்கு³லி-நகோ²த்பன்ன-நாராயண-த³ஶாக்ருʼதி꞉ .
மஹா-பாஶுபதாஸ்த்ராக்³னி-நிர்த³க்³தா⁴ஸுர-ஸைனிகா .. 32..

காமேஶ்வராஸ்த்ர-நிர்த³க்³த⁴-ஸப⁴ண்டா³ஸுர-ஶூன்யகா .
ப்³ரஹ்மோபேந்த்³ர-மஹேந்த்³ராதி³-தே³வ-ஸம்ʼஸ்துத-வைப⁴வா .. 33..

ஹர-நேத்ராக்³னி-ஸந்த³க்³த⁴-காம-ஸஞ்ஜீவனௌஷதி⁴꞉ .
ஶ்ரீமத்³வாக்³ப⁴வ-கூடைக-ஸ்வரூப-முக²-பங்கஜா .. 34..

கண்டா²த⁴꞉-கடி-பர்யந்த-மத்⁴யகூட-ஸ்வரூபிணீ .
ஶக்தி-கூடைகதாபன்ன-கட்யதோ⁴பா⁴க³-தா⁴ரிணீ .. 35..

மூல-மந்த்ராத்மிகா மூலகூடத்ரய-கலேப³ரா .
குலாம்ருʼதைக-ரஸிகா குலஸங்கேத-பாலினீ .. 36..

குலாங்க³னா குலாந்தஸ்தா² கௌலினீ குலயோகி³னீ .
அகுலா ஸமயாந்தஸ்தா² ஸமயாசார-தத்பரா .. 37..

மூலாதா⁴ரைக-நிலயா ப்³ரஹ்மக்³ரந்தி²-விபே⁴தி³னீ .
மணி-பூராந்தருதி³தா விஷ்ணுக்³ரந்தி²-விபே⁴தி³னீ .. 38..
ஆஜ்ஞா-சக்ராந்தராலஸ்தா² ருத்³ரக்³ரந்தி²-விபே⁴தி³னீ .
ஸஹஸ்ராராம்பு³ஜாரூடா⁴ ஸுதா⁴-ஸாராபி⁴வர்ஷிணீ .. 39..

தடி³ல்லதா-ஸமருசி꞉ ஷட்சக்ரோபரி-ஸம்ʼஸ்தி²தா .
மஹாஸக்தி꞉ குண்ட³லினீ பி³ஸதந்து-தனீயஸீ .. 40..

ப⁴வானீ பா⁴வனாக³ம்யா ப⁴வாரண்ய-குடா²ரிகா .
ப⁴த்³ரப்ரியா ப⁴த்³ரமூர்திர் ப⁴க்த-ஸௌபா⁴க்³யதா³யினீ .. 41..

ப⁴க்திப்ரியா ப⁴க்திக³ம்யா ப⁴க்திவஶ்யா ப⁴யாபஹா .
ஶாம்ப⁴வீ ஶாரதா³ராத்⁴யா ஶர்வாணீ ஶர்மதா³யினீ .. 42..

ஶாங்கரீ ஶ்ரீகரீ ஸாத்⁴வீ ஶரச்சந்த்³ர-நிபா⁴னனா .
ஶாதோத³ரீ ஶாந்திமதீ நிராதா⁴ரா நிரஞ்ஜனா .. 43..

நிர்லேபா நிர்மலா நித்யா நிராகாரா நிராகுலா .
நிர்கு³ணா நிஷ்கலா ஶாந்தா நிஷ்காமா நிருபப்லவா .. 44..

நித்யமுக்தா நிர்விகாரா நிஷ்ப்ரபஞ்சா நிராஶ்ரயா .
நித்யஶுத்³தா⁴ நித்யபு³த்³தா⁴ நிரவத்³யா நிரந்தரா .. 45..

நிஷ்காரணா நிஷ்கலங்கா நிருபாதி⁴ர் நிரீஶ்வரா .
நீராகா³ ராக³மத²னீ நிர்மதா³ மத³னாஶினீ .. 46..

நிஶ்சிந்தா நிரஹங்காரா நிர்மோஹா மோஹனாஶினீ .
நிர்மமா மமதாஹந்த்ரீ நிஷ்பாபா பாபனாஶினீ .. 47..

நிஷ்க்ரோதா⁴ க்ரோத⁴ஶமனீ நிர்லோபா⁴ லோப⁴னாஶினீ .
நி꞉ஸம்ʼஶயா ஸம்ʼஶயக்⁴னீ நிர்ப⁴வா ப⁴வனாஶினீ .. 48.. or நிஸ்ஸம்ʼஶயா

இதன் அடுத்த பகுதியின் நாளை பார்க்கலாம்.

மாதா ஜெய ஓம் லலிதாம்பிகயே
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகயே
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகயே
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகயே

லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..

……….ஸ்ரீ

Leave a Reply

Scroll to Top
%d bloggers like this: