கற்றுக்கொள்வோம் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் | பகுதி #4

ஆன்மீக சாரலில் நாம் காணப் போவது: ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் பகுதி 4

இதனை கேட்க, கற்க, கற்பிக்க வசதியாக ஆடியோவுடன் வரிகளையும் சேர்த்து கொடுக்கப்பட்டுள்ளது.

நிர்விகல்பா நிராபா³தா⁴ நிர்பே⁴தா³ பே⁴த³னாஶினீ .
நிர்னாஶா ம்ருʼத்யுமத²னீ நிஷ்க்ரியா நிஷ்பரிக்³ரஹா .. 49..

நிஸ்துலா நீலசிகுரா நிரபாயா நிரத்யயா .
து³ர்லபா⁴ து³ர்க³மா து³ர்கா³ து³꞉க²ஹந்த்ரீ ஸுக²ப்ரதா³ .. 50..

து³ஷ்டதூ³ரா து³ராசார-ஶமனீ தோ³ஷவர்ஜிதா .
ஸர்வஜ்ஞா ஸாந்த்³ரகருணா ஸமானாதி⁴க-வர்ஜிதா .. 51..

ஸர்வஶக்திமயீ ஸர்வ-மங்க³லா ஸத்³க³திப்ரதா³ .
ஸர்வேஶ்வரீ ஸர்வமயீ ஸர்வமந்த்ர-ஸ்வரூபிணீ .. 52..

ஸர்வ-யந்த்ராத்மிகா ஸர்வ-தந்த்ரரூபா மனோன்மனீ .
மாஹேஶ்வரீ மஹாதே³வீ மஹாலக்ஷ்மீர் ம்ருʼட³ப்ரியா .. 53..

மஹாரூபா மஹாபூஜ்யா மஹாபாதக-நாஶினீ .
மஹாமாயா மஹாஸத்த்வா மஹாஶக்திர் மஹாரதி꞉ .. 54..

மஹாபோ⁴கா³ மஹைஶ்வர்யா மஹாவீர்யா மஹாப³லா .
மஹாபு³த்³தி⁴ர் மஹாஸித்³தி⁴ர் மஹாயோகே³ஶ்வரேஶ்வரீ .. 55..

மஹாதந்த்ரா மஹாமந்த்ரா மஹாயந்த்ரா மஹாஸனா .
மஹாயாக³-க்ரமாராத்⁴யா மஹாபை⁴ரவ-பூஜிதா .. 56..

மஹேஶ்வர-மஹாகல்ப-மஹாதாண்ட³வ-ஸாக்ஷிணீ .
மஹாகாமேஶ-மஹிஷீ மஹாத்ரிபுர-ஸுந்த³ரீ .. 57..

சது꞉ஷஷ்ட்யுபசாராட்⁴யா சது꞉ஷஷ்டிகலாமயீ .
மஹாசது꞉-ஷஷ்டிகோடி-யோகி³னீ-க³ணஸேவிதா .. 58..

மனுவித்³யா சந்த்³ரவித்³யா சந்த்³ரமண்ட³ல-மத்⁴யகா³ .
சாருரூபா சாருஹாஸா சாருசந்த்³ர-கலாத⁴ரா .. 59..

சராசர-ஜக³ன்னாதா² சக்ரராஜ-நிகேதனா .
பார்வதீ பத்³மனயனா பத்³மராக³-ஸமப்ரபா⁴ .. 60..

பஞ்ச-ப்ரேதாஸனாஸீனா பஞ்சப்³ரஹ்ம-ஸ்வரூபிணீ .
சின்மயீ பரமானந்தா³ விஜ்ஞான-க⁴னரூபிணீ .. 61..

த்⁴யான-த்⁴யாத்ருʼ-த்⁴யேயரூபா த⁴ர்மாத⁴ர்ம-விவர்ஜிதா .
விஶ்வரூபா ஜாக³ரிணீ ஸ்வபந்தீ தைஜஸாத்மிகா .. 62..

ஸுப்தா ப்ராஜ்ஞாத்மிகா துர்யா ஸர்வாவஸ்தா²-விவர்ஜிதா .
ஸ்ருʼஷ்டிகர்த்ரீ ப்³ரஹ்மரூபா கோ³ப்த்ரீ கோ³விந்த³ரூபிணீ .. 63..
ஸம்ʼஹாரிணீ ருத்³ரரூபா திரோதா⁴ன-கரீஶ்வரீ .
ஸதா³ஶிவா(அ)னுக்³ரஹதா³ பஞ்சக்ருʼத்ய-பராயணா .. 64..

பா⁴னுமண்ட³ல-மத்⁴யஸ்தா² பை⁴ரவீ ப⁴க³மாலினீ .
பத்³மாஸனா ப⁴க³வதீ பத்³மனாப⁴-ஸஹோத³ரீ .. 65..

உன்மேஷ-நிமிஷோத்பன்ன-விபன்ன-பு⁴வனாவலீ .
ஸஹஸ்ர-ஶீர்ஷவத³னா ஸஹஸ்ராக்ஷீ ஸஹஸ்ரபாத் .. 66..

ஆப்³ரஹ்ம-கீட-ஜனனீ வர்ணாஶ்ரம-விதா⁴யினீ .
நிஜாஜ்ஞாரூப-நிக³மா புண்யாபுண்ய-ப²லப்ரதா³ .. 67..

ஶ்ருதி-ஸீமந்த-ஸிந்தூ³ரீ-க்ருʼத-பாதா³ப்³ஜ-தூ⁴லிகா .
ஸகலாக³ம-ஸந்தோ³ஹ-ஶுக்தி-ஸம்புட-மௌக்திகா .. 68..

மாதா ஜெய ஓம் லலிதாம்பிகயே
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகயே
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகயே
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகயே

லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..

……….ஸ்ரீ

1 thought on “கற்றுக்கொள்வோம் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் | பகுதி #4”

Leave a Reply

Scroll to Top
%d bloggers like this: