ஆன்மீக சாரலில் நாம் காணப் போவது: ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் பகுதி 7
இதனை கேட்க, கற்க, கற்பிக்க வசதியாக ஆடியோவுடன் வரிகளையும் சேர்த்து கொடுத்துள்ளோம்.
ஸஹஸ்ரத³ல-பத்³மஸ்தா² ஸர்வ-வர்ணோப-ஶோபி⁴தா .
ஸர்வாயுத⁴த⁴ரா ஶுக்ல-ஸம்ʼஸ்தி²தா ஸர்வதோமுகீ² .. 109..
ஸர்வௌத³ன-ப்ரீதசித்தா யாகின்யம்பா³-ஸ்வரூபிணீ .
ஸ்வாஹா ஸ்வதா⁴(அ)மதிர் மேதா⁴ ஶ்ருதி꞉ ஸ்ம்ருʼதிர் அனுத்தமா .. 110..
புண்யகீர்தி꞉ புண்யலப்⁴யா புண்யஶ்ரவண-கீர்தனா .
புலோமஜார்சிதா ப³ன்த⁴-மோசனீ ப³ன்து⁴ராலகா .. 111.. or மோசனீ ப³ர்ப³ராலகா
விமர்ஶரூபிணீ வித்³யா வியதா³தி³-ஜக³த்ப்ரஸூ꞉ .
ஸர்வவ்யாதி⁴-ப்ரஶமனீ ஸர்வம்ருʼத்யு-நிவாரிணீ .. 112..
அக்³ரக³ண்யா(அ)சிந்த்யரூபா கலிகல்மஷ-நாஶினீ .
காத்யாயனீ காலஹந்த்ரீ கமலாக்ஷ-நிஷேவிதா .. 113..
தாம்பூ³ல-பூரித-முகீ² தா³டி³மீ-குஸும-ப்ரபா⁴ .
ம்ருʼகா³க்ஷீ மோஹினீ முக்²யா ம்ருʼடா³னீ மித்ரரூபிணீ .. 114..
நித்யத்ருʼப்தா ப⁴க்தனிதி⁴ர் நியந்த்ரீ நிகி²லேஶ்வரீ .
மைத்ர்யாதி³-வாஸனாலப்⁴யா மஹாப்ரலய-ஸாக்ஷிணீ .. 115..
பரா ஶக்தி꞉ பரா நிஷ்டா² ப்ரஜ்ஞானக⁴ன-ரூபிணீ .
மாத்⁴வீபானாலஸா மத்தா மாத்ருʼகா-வர்ண-ரூபிணீ .. 116..
மஹாகைலாஸ-நிலயா ம்ருʼணால-ம்ருʼது³-தோ³ர்லதா .
மஹனீயா த³யாமூர்திர் மஹாஸாம்ராஜ்ய-ஶாலினீ .. 117..
ஆத்மவித்³யா மஹாவித்³யா ஶ்ரீவித்³யா காமஸேவிதா .
ஶ்ரீ-ஷோட³ஶாக்ஷரீ-வித்³யா த்ரிகூடா காமகோடிகா .. 118..
கடாக்ஷ-கிங்கரீ-பூ⁴த-கமலா-கோடி-ஸேவிதா .
ஶிர꞉ஸ்தி²தா சந்த்³ரனிபா⁴ பா⁴லஸ்தே²ன்த்³ர-த⁴னு꞉ப்ரபா⁴ .. 119..
ஹ்ருʼத³யஸ்தா² ரவிப்ரக்²யா த்ரிகோணாந்தர-தீ³பிகா .
தா³க்ஷாயணீ தை³த்யஹந்த்ரீ த³க்ஷயஜ்ஞ-வினாஶினீ .. 120..
த³ராந்தோ³லித-தீ³ர்கா⁴க்ஷீ த³ர-ஹாஸோஜ்ஜ்வலன்-முகீ² .
கு³ருமூர்திர் கு³ணனிதி⁴ர் கோ³மாதா கு³ஹஜன்மபூ⁴꞉ .. 121..
தே³வேஶீ த³ண்ட³னீதிஸ்தா² த³ஹராகாஶ-ரூபிணீ .
ப்ரதிபன்முக்²ய-ராகாந்த-திதி²-மண்ட³ல-பூஜிதா .. 122..
கலாத்மிகா கலானாதா² காவ்யாலாப-வினோதி³னீ . or விமோதி³னீ
ஸசாமர-ரமா-வாணீ-ஸவ்ய-த³க்ஷிண-ஸேவிதா .. 123..
ஆதி³ஶக்திர் அமேயா(ஆ)த்மா பரமா பாவனாக்ருʼதி꞉ .
அனேககோடி-ப்³ரஹ்மாண்ட³-ஜனனீ தி³வ்யவிக்³ரஹா .. 124..
க்லீங்காரீ கேவலா கு³ஹ்யா கைவல்ய-பத³தா³யினீ .
த்ரிபுரா த்ரிஜக³த்³வந்த்³யா த்ரிமூர்திஸ் த்ரித³ஶேஶ்வரீ .. 125..
த்ர்யக்ஷரீ தி³வ்ய-க³ன்தா⁴ட்⁴யா ஸிந்தூ³ர-திலகாஞ்சிதா .
உமா ஶைலேந்த்³ரதனயா கௌ³ரீ க³ன்த⁴ர்வ-ஸேவிதா .. 126..
விஶ்வக³ர்பா⁴ ஸ்வர்ணக³ர்பா⁴(அ)வரதா³ வாக³தீ⁴ஶ்வரீ .
த்⁴யானக³ம்யா(அ)பரிச்சே²த்³யா ஜ்ஞானதா³ ஜ்ஞானவிக்³ரஹா .. 127..
ஸர்வவேதா³ன்த-ஸம்ʼவேத்³யா ஸத்யானந்த³-ஸ்வரூபிணீ .
லோபாமுத்³ரார்சிதா லீலா-க்லுʼப்த-ப்³ரஹ்மாண்ட³-மண்ட³லா .. 128..
இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் பார்க்கலாம்.
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகயே
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகயே
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகயே
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகயே
லோகா சமஸ்தா சுகிநோ பவந்து….
……ஸ்ரீ