கற்றுக்கொள்வோம் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் | பகுதி #8

ஆன்மீக சாரலில் நாம் காணப் போவது: ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் பகுதி 8

இதனை கேட்க, கற்க, கற்பிக்க வசதியாக ஆடியோவுடன் வரிகளையும் சேர்த்து கொடுத்துள்ளோம்.

அத்³ருʼஶ்யா த்³ருʼஶ்யரஹிதா விஜ்ஞாத்ரீ வேத்³யவர்ஜிதா .
யோகி³னீ யோக³தா³ யோக்³யா யோகா³னந்தா³ யுக³ன்த⁴ரா .. 129..

இச்சா²ஶக்தி-ஜ்ஞானஶக்தி-க்ரியாஶக்தி-ஸ்வரூபிணீ .
ஸர்வாதா⁴ரா ஸுப்ரதிஷ்டா² ஸத³ஸத்³ரூப-தா⁴ரிணீ .. 130..

அஷ்டமூர்திர் அஜாஜைத்ரீ லோகயாத்ரா-விதா⁴யினீ . or அஜாஜேத்ரீ
ஏகாகினீ பூ⁴மரூபா நிர்த்³வைதா த்³வைதவர்ஜிதா .. 131..

அன்னதா³ வஸுதா³ வ்ருʼத்³தா⁴ ப்³ரஹ்மாத்மைக்ய-ஸ்வரூபிணீ .
ப்³ருʼஹதீ ப்³ராஹ்மணீ ப்³ராஹ்மீ ப்³ரஹ்மானந்தா³ ப³லிப்ரியா .. 132..

பா⁴ஷாரூபா ப்³ருʼஹத்ஸேனா பா⁴வாபா⁴வ-விவர்ஜிதா .
ஸுகா²ராத்⁴யா ஶுப⁴கரீ ஶோப⁴னா ஸுலபா⁴ க³தி꞉ .. 133..

ராஜ-ராஜேஶ்வரீ ராஜ்ய-தா³யினீ ராஜ்ய-வல்லபா⁴ .
ராஜத்க்ருʼபா ராஜபீட²-நிவேஶித-நிஜாஶ்ரிதா .. 134..

ராஜ்யலக்ஷ்மீ꞉ கோஶனாதா² சதுரங்க³-ப³லேஶ்வரீ .
ஸாம்ராஜ்ய-தா³யினீ ஸத்யஸந்தா⁴ ஸாக³ரமேக²லா .. 135..

தீ³க்ஷிதா தை³த்யஶமனீ ஸர்வலோக-வஶங்கரீ .
ஸர்வார்த²தா³த்ரீ ஸாவித்ரீ ஸச்சிதா³னந்த³-ரூபிணீ .. 136..

தே³ஶ-காலாபரிச்சி²ன்னா ஸர்வகா³ ஸர்வமோஹினீ .
ஸரஸ்வதீ ஶாஸ்த்ரமயீ கு³ஹாம்பா³ கு³ஹ்யரூபிணீ .. 137..

ஸர்வோபாதி⁴-வினிர்முக்தா ஸதா³ஶிவ-பதிவ்ரதா .
ஸம்ப்ரதா³யேஶ்வரீ ஸாத்⁴வீ கு³ருமண்ட³ல-ரூபிணீ .. 138..

குலோத்தீர்ணா ப⁴கா³ராத்⁴யா மாயா மது⁴மதீ மஹீ .
க³ணாம்பா³ கு³ஹ்யகாராத்⁴யா கோமலாங்கீ³ கு³ருப்ரியா .. 139..

ஸ்வதந்த்ரா ஸர்வதந்த்ரேஶீ த³க்ஷிணாமூர்தி-ரூபிணீ .
ஸனகாதி³-ஸமாராத்⁴யா ஶிவஜ்ஞான-ப்ரதா³யினீ .. 140..

சித்கலா(ஆ)நந்த³-கலிகா ப்ரேமரூபா ப்ரியங்கரீ .
நாமபாராயண-ப்ரீதா நந்தி³வித்³யா நடேஶ்வரீ .. 141..

மித்²யா-ஜக³த³தி⁴ஷ்டா²னா முக்திதா³ முக்திரூபிணீ .
லாஸ்யப்ரியா லயகரீ லஜ்ஜா ரம்பா⁴தி³வந்தி³தா .. 142..

ப⁴வதா³வ-ஸுதா⁴வ்ருʼஷ்டி꞉ பாபாரண்ய-த³வானலா .
தௌ³ர்பா⁴க்³ய-தூலவாதூலா ஜராத்⁴வாந்த-ரவிப்ரபா⁴ .. 143..

பா⁴க்³யாப்³தி⁴-சந்த்³ரிகா ப⁴க்த-சித்தகேகி-க⁴னாக⁴னா .
ரோக³பர்வத-த³ம்போ⁴லிர் ம்ருʼத்யுதா³ரு-குடா²ரிகா .. 144..

மஹேஶ்வரீ மஹாகாலீ மஹாக்³ராஸா மஹாஶனா .
அபர்ணா சண்டி³கா சண்ட³முண்டா³ஸுர-நிஷூதி³னீ .. 145..
க்ஷராக்ஷராத்மிகா ஸர்வ-லோகேஶீ விஶ்வதா⁴ரிணீ .
த்ரிவர்க³தா³த்ரீ ஸுப⁴கா³ த்ர்யம்ப³கா த்ரிகு³ணாத்மிகா .. 146..

ஸ்வர்கா³பவர்க³தா³ ஶுத்³தா⁴ ஜபாபுஷ்ப-நிபா⁴க்ருʼதி꞉ .
ஓஜோவதீ த்³யுதித⁴ரா யஜ்ஞரூபா ப்ரியவ்ரதா .. 147..

து³ராராத்⁴யா து³ராத⁴ர்ஷா பாடலீ-குஸும-ப்ரியா .
மஹதீ மேருனிலயா மந்தா³ர-குஸும-ப்ரியா .. 148..

இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் பார்ப்போம்.

மாதா ஜெய ஓம் லலிதாம்பிகயே
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகயே
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகயே
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகயே

லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..

………ஸ்ரீ

Leave a Reply

Scroll to Top
%d bloggers like this: