ஆன்மீக சாரலில் நாம் காணப் போவது: ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம் ஸ்தோத்திரம்.
இதனை எல்லோரும் கற்றுக்கொள்ளும் விதமாக ஆடியோவுடன் வரிகளையும் 10 பகுதிகளாக கொடுக்க உள்ளோம்.
ஸுக்லாம்பரதரம் விஷ்ணும் ஸஸிவர்ணம் சதுர்புஜம் |
ப்ரஸன்னவதனம் த்யாயேத் ஸர்வ விக்னோபஸாம்தயே || 1 ||
யஸ்யத்விரதவக்த்ராத்யாஃ பாரிஷத்யாஃ பரஸ்ஸதம் |
விக்னம் னிக்னம்தி ஸததம் விஷ்வக்ஸேனம் தமாஸ்ரயே || 2 ||
வ்யாஸம் வஸிஷ்ட னப்தாரம் ஸக்தேஃ பௌத்ரமகல்மஷம் |
பராஸராத்மஜம் வம்தே ஸுகதாதம் தபோனிதிம் || 4 ||
வ்யாஸாய விஷ்ணு ரூபாய வ்யாஸரூபாய விஷ்ணவே |
னமோ வை ப்ரஹ்மனிதயே வாஸிஷ்டாய னமோ னமஃ || 5 ||
அவிகாராய ஸுத்தாய னித்யாய பரமாத்மனே |
ஸதைக ரூப ரூபாய விஷ்ணவே ஸர்வஜிஷ்ணவே || 6 ||
யஸ்ய ஸ்மரணமாத்ரேண ஜன்ம ஸம்ஸார பம்தனாத் |
விமுச்யதே னமஸ்தஸ்மை விஷ்ணவே ப்ரபவிஷ்ணவே || 7 ||
ஓம் னமோ விஷ்ணவே ப்ரபவிஷ்ணவே |
ஸ்ரீ வைஸம்பாயன உவாச
ஸ்ருத்வா தர்மா னஸேஷேண பாவனானி ச ஸர்வஸஃ |
யுதிஷ்டிரஃ ஸாம்தனவம் புனரேவாப்ய பாஷத || 8 ||
யுதிஷ்டிர உவாச
கிமேகம் தைவதம் லோகே கிம் வாஉப்யேகம் பராயணம்
ஸ்துவம்தஃ கம் கமர்சம்தஃ ப்ராப்னுயுர்-மானவாஃ ஸுபம் || 9 ||
கோ தர்மஃ ஸர்வதர்மாணாம் பவதஃ பரமோ மதஃ |
கிம் ஜபன்-முச்யதே ஜன்துர்-ஜன்மஸம்ஸார பம்தனாத் || 10 ||
ஸ்ரீ பீஷ்ம உவாச
ஜகத்ப்ரபும் தேவதேவ மனம்தம் புருஷோத்தமம் |
ஸ்துவன்னாம ஸஹஸ்ரேண புருஷஃ ஸததோத்திதஃ || 11 ||
தமேவ சார்சயன்னித்யம் பக்த்யா புருஷமவ்யயம் |
த்யாயன் ஸ்துவன்னமஸ்யம்ஸ்ச யஜமானஸ்தமேவ ச || 12 ||
அனாதி னிதனம் விஷ்ணும் ஸர்வலோக மஹேஸ்வரம் |
லோகாத்யக்ஷம் ஸ்துவன்னித்யம் ஸர்வ துஃகாதிகோ பவேத் || 13 ||
ப்ரஹ்மண்யம் ஸர்வ தர்மஜ்ஞம் லோகானாம் கீர்தி வர்தனம் |
லோகனாதம் மஹத்பூதம் ஸர்வபூத பவோத்பவம்|| 14 ||
ஏஷ மே ஸர்வ தர்மாணாம் தர்மோஉதிக தமோமதஃ |
யத்பக்த்யா பும்டரீகாக்ஷம் ஸ்தவைரர்சேன்னரஃ ஸதா || 15 ||
இதன் இரண்டாம் பகுதி நாளை வரும்.
எல்லோரும் தெரிந்துகொள்ளும் விதமாக உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும்.
லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..
……….ஸ்ரீ