கற்றுக்கொள்வோம் ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம் | பகுதி #2

ஆன்மீக சாரலில் நாம் காணப் போவது: ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம் 2 ஆம் பகுதி

குறிப்பு: ஆடியோவில் ஒரு சில இடங்களில் வார்த்தை மாறு பட்டால், வரிகளில் உள்ளது போல சொல்லவும்.

பரமம் யோ மஹத்தேஜஃ பரமம் யோ மஹத்தபஃ |
பரமம் யோ மஹத்-ப்ரஹ்ம பரமம் யஃ பராயணம் | 16 ||

பவித்ராணாம் பவித்ரம் யோ மம்களானாம் ச மம்களம் |
தைவதம் தேவதானாம் ச பூதானாம் யோ‌உவ்யயஃ பிதா || 17 ||

யதஃ ஸர்வாணி பூதானி பவன்த்யாதி யுகாகமே |
யஸ்மிம்ஸ்ச ப்ரலயம் யாம்தி புனரேவ யுகக்ஷயே || 18 ||

தஸ்ய லோக ப்ரதானஸ்ய ஜகன்னாதஸ்ய பூபதே |
விஷ்ணோர்னாம ஸஹஸ்ரம் மே ஸ்ருணு பாப பயாபஹம் || 19 ||

யானி னாமானி கௌணானி விக்யாதானி மஹாத்மனஃ |
றுஷிபிஃ பறுகீதானி தானி வக்ஷ்யாமி பூதயே || 20 ||

ருஷிர்‌ நாம்னாம்‌ ஸஹஸ்ரஸ்ய வேதவ்யாஸோ மஹாமுனி ச்சந்தோனுஷ்டுப்‌ ததா தேவோ
பகவான்‌ தேவகீஸுத || 21 ||

அம்றுதாம் ஸூத்பவோ பீஜம் ஸக்திர்-தேவகி னம்தனஃ |
த்ரிஸாமா ஹ்றுதயம் தஸ்ய ஸாம்த்யர்தே வினியுஜ்யதே || 22 ||

விஷ்ணும் ஜிஷ்ணும் மஹாவிஷ்ணும் ப்ரபவிஷ்ணும் மஹேஸ்வரம் ||
அனேகரூப தைத்யாம்தம் னமாமி புருஷோத்தமம் || 23 ||

பூர்வன்யாஸஃ
அஸ்ய ஸ்ரீ விஷ்ணோர்திவ்ய ஸஹஸ்ரனாம ஸ்தோத்ர மஹாமன்த்ரஸ்ய ||
ஸ்ரீ வேத வ்யாஸோ பகவான் றுஷிஃ |
அனுஷ்டுப் சம்தஃ |
ஸ்ரீ மஹாவிஷ்ணுஃ பரமாத்மா ஸ்ரீமன்னாராயணோ தேவதா |
அம்றுதாம் ஸூத்பவோ பானுரிதி பீஜம் |
தேவகீ னம்தனஃ ஸ்ரஷ்டேதி ஸக்திஃ |
உத்பவஃ, க்ஷோபணோ தேவ இதி பரமோமம்த்ரஃ |
ஸம்கப்றுன்னம்தகீ சக்ரீதி கீலகம் |
ஸாங்க தன்வா கதாதர இத்யஸ்த்ரம் |
ரதாம்க பாணி ரக்ஷோப்ய இதி னேத்ரம் |
த்ரிஸாமா ஸாமகஃ ஸாமேதி கவசம் |
ஆனம்தம் பரப்ரஹ்மேதி யோனிஃ |
றுதுஃ ஸுதர்ஸனஃ கால இதி திக்பம்தஃ ||
ஸ்ரீ விஸ்வரூப இதி த்யானம் |
ஸ்ரீ மஹாவிஷ்ணு ப்ரீத்யர்தே ஸஹஸ்ர னாம ஜபே வினியோகஃ

இதன் மூன்றாம் பகுதி ஆடியோவுடன் வரிகளை நாளை பார்க்கலாம்.

லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..

………ஸ்ரீ

Leave a Reply

Scroll to Top
%d bloggers like this: