கற்றுக்கொள்வோம் ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம் | பகுதி #3

ஆன்மீக சாரலில் நாம் காணப் போவது: ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம் பகுதி 3

இதனை கேட்க, கற்க, கற்பிக்க வசதியாக ஆடியோவுடன் வரிகளையும் கொடுத்துள்ளோம்.

குறிப்பு: த்யான ஸ்லோகத்தில் 5 வது ஸ்லோகம் ஆடியோவில் விடுபட்டு ள்ளுது. வரிகளை பார்த்து படித்துக் கொள்ளவும்.

த்யானம்
க்ஷீரோதன்வத் ப்ரதேஸே ஸுசிமணி விலஸத் ஸைகதே மௌக்திகானாம் |
மாலாக்லுப்தா ஸனஸ்தஃ ஸ்படிகமணி னிபைர்-மௌக்திகைர்-மம்டிதாம்கஃ |
ஸுப்ரைரப்ரை ரதப்ரை ருபரிவிரசிதைர்-முக்த பீயூஷ வர்ஷைஃ
ஆனம்தீ னஃ புனீயா தரினலின கதா ஸம்கபாணிர்-முகும்தஃ || 1 ||

பூஃ பாதௌ யஸ்ய னாபிர்-வியதஸுர னிலஸ்சம்த்ர ஸூர்யௌ ச னேத்ரே |
கர்ணாவாஸாஃ ஸிரோத்யௌர்-முகமபி தஹனோ யஸ்ய வாஸ்தேய மப்திஃ |
அம்தஸ்தம் யஸ்ய விஸ்வம் ஸுர னரகககோ போகி கம்தர்வ தைத்யைஃ |
சித்ரம் ரம் ரம்யதே தம் த்ரிபுவன வபுஸம் விஷ்ணுமீஸம் னமாமி || 2 ||

ஓம் னமோ பகவதே வாஸுதேவாய

ஸான்தாகாரம் புஜகஸயனம் பத்மனாபம் ஸுரேஸம் |
விஸ்வாதாரம் ககன ஸத்றுஸம் மேகவர்ணம் ஸுபாம்கம் |
லக்ஷ்மீகாம்தம் கமலனயனம் யோகி ஹ்றுத்த்யான கம்யம் |
வம்தே விஷ்ணும் பவ பய ஹரம் ஸர்வ லோகைக னாதம் || 3 ||

மேக ஸ்யாமம் பீத கௌஸேய வாஸம் ஸ்ரீவத்ஸாகம் கௌஸ்துபோத்பாஸிதாம்கம் |
புண்யோபேதம் பும்டரீகாயதாக்ஷம் விஷ்ணும் வம்தே ஸர்வலோகைக னாதம்|| 4 ||

னமஃ ஸமஸ்த பூதானாம் ஆதி பூதாய பூப்றுதே |
அனேகரூப ரூபாய விஷ்ணவே ப்ரபவிஷ்ணவே || 5||

ஸஸம்கசக்ரம் ஸகிரீட கும்டலம் ஸபீதவஸ்த்ரம் ஸரஸீருஹேக்ஷணம் |
ஸஹார வக்ஷஃஸ்தல ஸோபி கௌஸ்துபம் னமாமி விஷ்ணும் ஸிரஸா சதுர்புஜம் | 6||

சாயாயாம் பாரிஜாதஸ்ய ஹேமஸிம்ஹாஸனோபரி
ஆஸீனமம்புதஸ்யாம மாயதாக்ஷ மலம்க்றுதம் || 7 ||

சம்த்ரானனம் சதுர்பாஹும் ஸ்ரீவத்ஸாம்கித வக்ஷஸம்
ருக்மிணீ ஸத்யபாமாப்யாம் ஸஹிதம் க்றுஷ்ணமாஸ்ரயே || 8 ||

ஹரிஃ ஓம்

விஸ்வம் விஷ்ணுர்-வஸட்காரோ பூதபவ்ய பவத் ப்ரபுஃ |
பூதக்றுத் பூதப்றுத்-பாவோ பூதாத்மா பூத பாவனஃ || 1 ||

பூதாத்மா பரமாத்மா ச முக்தானாம் பரமாகதிஃ |
அவ்யயஃ புருஷஃ ஸாக்ஷீ க்ஸேத்ரஜ்ஞோ‌உக்ஷர ஏவ ச || 2 ||

யோகோ யோக விதாம் னேதா ப்ரதான புருஷேஸ்வரஃ |
னாரஸிம்ஹவபுஃ ஸ்ரீமான் கேஸவஃ புருஷோத்தமஃ || 3 ||

ஸர்வஃ ஸர்வஃ ஸிவஃ ஸ்த்ராணுர்-பூதாதிர்-னிதிரவ்யயஃ |
ஸம்பவோ பாவனோ பர்தா ப்ரபவஃ ப்ரபுரீஸ்வரஃ || 4 ||

ஸ்வயம்பூஃ ஸம்புராதித்யஃ புஷ்கராக்ஷோ மஹாஸ்வனஃ |
அனாதி னிதனோ தாதா விதாதா தாதுருத்தமஃ || 5 ||

அப்ரமேயோ ஹ்றுஷீகேஸஃ பத்மனாபோ‌உமரப்ரபுஃ |
விஸ்வகர்மா மனுஸ்த்வஷ்டா ஸ்தவிஷ்டஃ ஸ்தவிரோ த்ருவஃ || 6 ||

அக்ராஹ்யஃ ஸாஸ்வதோ க்றுஷ்ணோ லோஹிதாக்ஷஃ ப்ரதர்தனஃ |
ப்ரபூத-ஸ்த்ரிககுப்தாம பவித்ரம் மம்கலம் பரம் || 7 ||

ஈஸானஃ ப்ராணதஃ ப்ராணோ ஜ்யேஷ்டஃ ஸ்ரேஷ்டஃ ப்ரஜாபதிஃ |
ஹிரண்யகர்போ பூகர்போ மாதவோ மதுஸூதனஃ || 8

ஈஸ்வரோ விக்ரமீதன்வீ மேதாவீ விக்ரமஃ க்ரமஃ |
அனுத்தமோ துராதர்ஷஃ க்றுதஜ்ஞஃ க்றுதிராத்மவான்|| 9 ||

ஸுரேஸஃ ஸரணம் ஸர்ம விஸ்வரேதாஃ ப்ரஜாபவஃ |
அஹ-ஸ்ஸம்வத்ஸரோ வ்யாளஃ ப்ரத்யயஃ ஸர்வ தர்ஸனஃ || 10 ||

இதன் நான்காம் பகுதி நாளை பார்க்கலாம்.

லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..

………ஸ்ரீ

Leave a Reply

Scroll to Top
%d bloggers like this: