கற்றுக்கொள்வோம் ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம் | பகுதி #5

ஆன்மீக சாரலில் நாம் காணப் போவது: ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம் பகுதி 5

இதனை கேட்க, கற்க, கற்பிக்க வசதியாக ஆடியோவுடன் வரிகளையும் கொடுத்துள்ளோம்.

யுகாதி க்றுத்யுகாவர்தோ னைகமாயோ மஹாஸனஃ |
அத்றுஸ்யோ வ்யக்தரூபஸ்ச ஸஹஸ்ரஜிதனம்தஜித் || 33 ||

இஷ்டோ‌உவிஸிஷ்டஃ ஸிஷ்டேஷ்டஃ ஸிகம்டீ னஹுஷோ வ்றுஷஃ |
க்ரோதஹா க்ரோத க்றுத்கர்தா விஸ்வபாஹுர்-மஹீதரஃ || 34 ||

அச்யுதஃ ப்ரதிதஃ ப்ராணஃ ப்ராணதோ வாஸவானுஜஃ |
அபாம் னிதிரதிஷ்டான மப்ரமத்தஃ ப்ரதிஷ்டிதஃ || 35 ||

ஸ்கம்தஃ ஸ்கம்ததரோ துர்யோ வரதோ வாயுவாஹனஃ |
வாஸுதேவோ ப்றுஹத்-பானுராதிதேவஃ புரம்தரஃ || 36 ||

அஸோகஸ்தாரண ஸ்தாரஃ ஸூரஃ ஸௌரிர்-ஜனேஸ்வரஃ |
அனுகூலஃ ஸதாவர்தஃ பத்மீ பத்ம னிபேக்ஷணஃ || 37 ||

பத்மனாபோ‌உரவிம்தாக்ஷஃ பத்மகர்பஃ ஸரீரப்றுத் |
மஹர்திர்-றுத்தோ வ்றுத்தாத்மா மஹாக்ஷோ கருடத்வஜஃ || 38 ||

அதுலஃ ஸரபோ பீமஃ ஸமயஜ்ஞோ ஹவிர்ஹரிஃ |
ஸர்வலக்ஷண லக்ஷண்யோ லக்ஷ்மீவான் ஸமிதிம்ஜயஃ || 39 ||

விக்ஷரோ ரோஹிதோ மார்கோ ஹேதுர்-தாமோதரஃ ஸஹஃ |
மஹீதரோ மஹாபாகோ வேகவான மிதாஸனஃ || 40 ||

உத்பவஃ, க்ஷோபணோ தேவஃ ஸ்ரீகர்பஃ பரமேஸ்வரஃ |
கரணம் காரணம் கர்தா விகர்தா கஹனோ குஹஃ || 41 ||

வ்யவஸாயோ வ்யவஸ்தானஃ ஸம்ஸ்தானஃ ஸ்தானதோ த்ருவஃ |
பர்திஃ பரமஸ்பஷ்டஃ துஷ்டஃ புஷ்டஃ ஸுபேக்ஷணஃ || 42 ||

ராமோ விராமோ விரஜோ மார்கோனேயோ னயோ‌உனயஃ |
வீரஃ ஸக்திமதாம் ஸ்ரேஷ்டோ தர்மோதர்ம விதுத்தமஃ || 43 ||

வைகும்டஃ புருஷஃ ப்ராணஃ ப்ராணதஃ ப்ரணவஃ ப்றுதுஃ |
ஹிரண்யகர்பஃ ஸத்ருக்னோ வ்யாப்தோ வாயுரதோக்ஷஜஃ || 44 ||

றுதுஃ ஸுதர்ஸனஃ காலஃ பரமேஷ்டீ பரிக்ரஹஃ |
உக்ரஃ ஸம்வத்ஸரோ தக்ஷோ விஸ்ராமோ விஸ்வதக்ஷிணஃ || 45 ||

விஸ்தாரஃ ஸ்தாவர ஸ்தாணுஃ ப்ரமாணம் பீஜமவ்யயம் |
அர்தோ‌உனர்தோ மஹாகோஸோ மஹாபோகோ மஹாதனஃ || 46 ||

அனிர்விண்ணஃ ஸ்தவிஷ்டோ பூத்தர்மயூபோ மஹாமகஃ |
னக்ஷத்ரனேமிர்-னக்ஷத்ரீ க்ஷமஃ, க்ஷாமஃ ஸமீஹனஃ || 47 ||

யஜ்ஞ இஜ்யோ மஹேஜ்யஸ்ச க்ரது-ஸ்ஸத்ரம் ஸதாம்கதிஃ |
ஸர்வதர்ஸீ விமுக்தாத்மா ஸர்வஜ்ஞோ ஜ்ஞானமுத்தமம் || 48 ||

ஸுவ்ரதஃ ஸுமுகஃ ஸூக்ஷ்மஃ ஸுகோஷஃ ஸுகதஃ ஸுஹ்றுத் |
மனோஹரோ ஜிதக்ரோதோ வீர பாஹுர்-விதாரணஃ || 49 ||

ஸ்வாபனஃ ஸ்வவஸோ வ்யாபீ னைகாத்மா னைககர்மக்றுத்| |
வத்ஸரோ வத்ஸலோ வத்ஸீ ரத்னகர்போ தனேஸ்வரஃ || 50 ||

தர்மகுப்-தர்மக்றுத்-தர்மீ ஸதஸத்-க்ஷரமக்ஷரம்||
அவிஜ்ஞாதா ஸஹஸ்த்ராம்ஸுர்-விதாதா க்றுதலக்ஷணஃ || 51 ||

கபஸ்தினேமிஃ ஸத்த்வஸ்தஃ ஸிம்ஹோ பூத மஹேஸ்வரஃ |
ஆதிதேவோ மஹாதேவோ தேவேஸோ தேவப்றுத்-குருஃ || 52 ||

உத்தரோ கோபதிர்-கோப்தா ஜ்ஞானகம்யஃ புராதனஃ |
ஸரீர பூதப்றுத் போக்தா கபீம்த்ரோ பூரிதக்ஷிணஃ || 53 ||

ஸோமபோ‌உம்றுதபஃ ஸோமஃ புருஜித் புருஸத்தமஃ |
வினயோ ஜயஃ ஸத்யஸம்தோ தாஸார்ஹஃ ஸாத்வதாம் பதிஃ || 54 ||

இதன் ஆறாம் பகுதியினை திங்கட்கிழமை பார்க்கலாம்.

லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..

……… ஸ்ரீ

Leave a Reply

Scroll to Top
%d bloggers like this: