கற்றுக்கொள்வோம் ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம் | பகுதி #6

ஆன்மீக சாரலில் நாம் காணப் போவது: ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம் பகுதி 6

இதனை கேட்க, கற்க, கற்பிக்க வசதியாக ஆடியோவுடன் கொடுக்கப்பட்டுள்ளது.

ஜீவோ வினயிதா ஸாக்ஷீ முகும்தோ‌உமித விக்ரமஃ |
அம்போனிதிரனம்தாத்மா மஹோததி ஸயோம்தகஃ || 55 ||

அஜோ மஹார்ஹஃ ஸ்வாபாவ்யோ ஜிதாமித்ரஃ ப்ரமோதனஃ |
ஆனம்தோ னம்தனோனம்தஃ ஸத்யதர்மா த்ரிவிக்ரமஃ || 56 ||

மஹர்ஷிஃ கபிலாசார்யஃ க்றுதஜ்ஞோ மேதினீபதிஃ |
த்ரிபதஸ்-த்ரிதஸாத்யக்ஷோ மஹாஸ்றும்கஃ க்றுதான்தக்றுத் || 57 ||

மஹாவராஹோ கோவிம்தஃ ஸுஷேணஃ கனகாம்கதீ |
குஹ்யோ கபீரோ கஹனோ குப்தஸ்சக்ர கதாதரஃ || 58 ||

வேதாஃ ஸ்வாம்கோ‌உஜிதஃ க்றுஷ்ணோ த்றுடஃ ஸம்கர்ஷணோ‌உச்யுதஃ |
வருணோ வாருணோ வ்றுக்ஷஃ புஷ்கராக்ஷோ மஹாமனாஃ || 59 ||

பகவான் பகஹா‌உ‌உனம்தீ வனமாலீ ஹலாயுதஃ |
ஆதித்யோ ஜ்யோதிராதித்யஃ ஸஹிஷ்னுர்-கதிஸத்தமஃ || 60 ||

ஸுதன்வா கம்டபரஸுர்-தாருணோ த்ரவிணப்ரதஃ |
திவஸ்ப்றுக்-ஸர்வ த்றுக்வாஸோ வாசஸ்பதிரயோனிஜஃ || 61 ||

த்ரிஸாமா ஸாமகஃ ஸாம னிர்வாணம் பேஷஜம் பிஷக் |
ஸன்யாஸ க்றுச்சமஃ ஸாம்தோ னிஷ்டா ஸாம்திஃ பராயணம்| 62 ||

ஸுபாம்கஃ ஸாம்திதஃ ஸ்ரஷ்டா குமுதஃ குவலேஸயஃ |
கோஹிதோ கோபதிர்-கோப்தா வ்றுஷபாக்ஷோ வ்றுஷப்ரியஃ || 63 ||அனிவர்தீ னிவ்றுத்தாத்மா ஸம்க்ஷேப்தா க்ஷேமக்றுச்சிவஃ |
ஸ்ரீவத்ஸவக்ஷாஃ ஸ்ரீவாஸஃ ஸ்ரீபதிஃ ஸ்ரீமதாம்வரஃ || 64 ||

ஸ்ரீதஃ ஸ்ரீஸஃ ஸ்ரீனிவாஸஃ ஸ்ரீனிதிஃ ஸ்ரீவிபாவனஃ |
ஸ்ரீதரஃ ஸ்ரீகரஃ ஸ்ரேயஃ ஸ்ரீமான் லோகத்ரயாஸ்ரயஃ || 65 ||

ஸ்வக்ஷஃ ஸ்வம்கஃ ஸதானம்தோ னம்திர்-ஜ்யோதிர்-கணேஸ்வரஃ |
விஜிதாத்மா விதேயாத்மா ஸத்கீர்தி-ச்சின்ன ஸம்ஸயஃ || 66 ||

உதீர்ணஃ ஸர்வதஸ்சக்ஷு ரனீஸஃ ஸாஸ்வதஸ்திரஃ |
பூஸயோ பூஷணோ பூதிர்-விஸோகஃ ஸோகனாஸனஃ || 67 ||

அர்சிஷ்மா னர்சிதஃ கும்போ விஸுத்தாத்மா விஸோதனஃ |
அனிருத்தோ‌உப்ரதிரதஃ ப்ரத்யும்னோ‌உமித விக்ரமஃ || 68 ||

காலனேமினிஹா வீரஃ ஸௌரிஃ ஸூரஃ ஜனேஸ்வரஃ |
த்ரிலோகாத்மா த்ரிலோகேஸஃ கேஸவஃ கேஸிஹா ஹரிஃ || 69 ||

காமதேவஃ காமபாலஃ காமீ காம்தஃ க்றுதாகமஃ |
அனிர்தேஸ்யவபுர்-விஷ்ணுர்-விரோ‌உனம்தோ தனம்ஜயஃ || 70 ||

ப்ரஹ்மண்யோ ப்ரஹ்மக்றுத் ப்ரஹ்மா ப்ரஹ்ம ப்ரஹ்மவிவர்தனஃ |
ப்ரஹ்மவித்-ப்ராஹ்மணோ ப்ரஹ்மீ ப்ரஹ்மஜ்ஞோ ப்ராஹ்மணப்ரியஃ || 71 ||

மஹாக்ரமோ மஹாகர்மா மஹாதேஜா மஹோரகஃ |
மஹாக்ரதுர்-மஹாயஜ்வா மஹாயஜ்ஞோ மஹாஹவிஃ || 72 ||

ஸ்தவ்யஃ ஸ்தவப்ரியஃ ஸ்தோத்ரம் ஸ்துதிஃ ஸ்தோதா ரணப்ரியஃ |
பூர்ணஃ பூரயிதா புண்யஃ புண்ய கீர்தி ரனாமயஃ || 73 ||

ஸ்தவ்யஃ ஸ்தவப்ரியஃ ஸ்தோத்ரம் ஸ்துதிஃ ஸ்தோதா ரணப்ரியஃ |
பூர்ணஃ பூரயிதா புண்யஃ புண்ய கீர்தி ரனாமயஃ || 73 ||

மனோஜவ-ஸ்தீர்தகரோ வஸுரேதா வஸுப்ரதஃ |
வஸுப்ரதோ வாஸுதேவோ வஸுர்-வஸுமனா ஹவிஃ || 74 ||

ஸத்கதிஃ ஸத்க்றுதிஃ ஸத்தா ஸத்பூதிஃ ஸத்பராயணஃ |
ஸூரஸேனோ யதுஸ்ரேஷ்டஃ ஸன்னிவாஸஃ ஸுயாமுனஃ || 75 ||

பூதாவாஸோ வாஸுதேவஃ ஸர்வாஸு னிலயோ‌உனலஃ |
தர்பஹா தர்பதோ த்றுப்தோ துர்தரோ‌உதாபராஜிதஃ || 76 ||

விஸ்வமூர்திர்-மஹாமூர்திர்-தீப்தமூர்தி ரமூர்திமான் |
அனேக மூர்திரவ்யக்தஃ ஸதமூர்திஃ ஸதானனஃ || 77 ||

ஏகோ னைகஃ ஸவஃ கஃ கிம் யத்தத்-பதம னுத்தமம் |
லோகபம்துர்-லோகனாதோ மாதவோ பக்தவத்ஸலஃ || 78 ||

இதன் ஏழாம் பகுதியினை நாளை பார்க்கலாம்.

லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..

……….ஸ்ரீ

Leave a Reply

Scroll to Top
%d bloggers like this: