ஆன்மீக சாரலில் நாம் காணப் போவது: ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம் பகுதி 9
இதனை கேட்க, கற்க, கற்பிக்க வசதியாக ஆடியோவுடன் வரிகளையும் கொடுத்துள்ளோம்.
ஸர்வாகமானா மாசாரஃ ப்ரதமம் பரிகல்பதே |
ஆசர ப்ரபவோ தர்மோ தர்மஸ்ய ப்ரபுரச்யுதிஃ || 17 ||
றுஷயஃ பிதரோ தேவா மஹாபூதானி தாதவஃ |
ஜம்கமா ஜம்கமம் சேதம் ஜகன்னாராயணோத்பவம் || 18 ||
யோகோஜ்ஞானம் ததா ஸாம்க்யம் வித்யாஃ ஸில்பாதிகர்ம ச |
வேதாஃ ஸாஸ்த்ராணி விஜ்ஞானமேதத் ஸர்வம் ஜனார்தனாத் || 19 ||
ஏகோ விஷ்ணுர்-மஹத்-பூதம் ப்றுதக்பூதா ன்யனேகஸஃ |
த்ரீன்லோகான் வ்யாப்ய பூதாத்மா பும்க்தே விஸ்வபுகவ்யயஃ || 20 ||
இமம்ஸ்தவம்பகவதோ
விஷ்ணோர்வ்யாஸேனகீர்த்திதம் /
படேத்யஇச்சேத்புருஷ:
ச்’ரேய: ப்ராப்தும்ஸுகானிச||21
விச்’வேச்’வரமஜம்தேவம்
ஜகத: ப்ரபுமவ்யயம்|
பஜந்தியேபுஷ்கராக்ஷம்
நதேயாந்திபராபவம்||22
நதே யாந்தி பராபவஓம்நமஇதி
அர்ஜுனஉவாச-
பத்மபத்ர விசா’லாக்ஷ
பத்மநாப ஸுரோத்தம |
பக்தானாமனுரக்தானாம்
த்ராதா பவ ஜநார்த்தன||23
ஸ்ரீ பகவானுவாச-
யோ மாம் நாம ஸஹஸ்ரேண
ஸ்தோதுமிச்சதி பாண்டவ |
ஸோ(அ)ஹமேகேன ச்’லோகேன
ஸ்துத ஏவ ந ஸம்ச’ய:||24
ஸ்துத ஏவ ந ஸம்ச’ய ஓம் நம இதி
வ்யாஸ உவாச-
வாஸனாத் வாஸுதேவஸ்ய
வாஸிதம் புவனத்ரயம் |
ஸர்வபூத நிவாஸோ(அ)ஸி
வாஸுதேவ நமோ(அ)ஸ்துதே ||25
ஸ்ரீ வாஸுதேவ நமோஸ்துத ஒம் நம இதி
ஸ்ரீபார்வத்யுவாச-
கேனோபாயேன லகுனா
விஷ்ணோர் நாம ஸஹஸ்ரகம் /
பட்யதே பண்டிதைர் நித்யம்|
ச்’ரோதுமிச்சாம்யஹம் ப்ரபோ ||26
ஸ்ரீ ஈ’ச்வர உவாச-
ஸ்ரீ ராம ராம ராமேதி
ரமே ராமே மனோரமே |
ஸஹஸ்ரநாம தத்துல்யம்
ராமநாம வரானனே ||27
(என்று 3 தடவை சொல்லவும்)
ஸ்ரீராமநாம வரானன ஓம் நம இதி
ஸ்ரீ ப்ரஹ்மோவாச-
நமோ(அ)ஸ்த்வநனந்தாய ஸஹஸ்ரமூர்த்தயே
ஸஹஸ்ரபாதாக்ஷிசிரோரு பாஹவே |
ஸஹஸ்ரநாம்னே புருஷாய சா’ச்வதே
ஸஹஸ்ரகோடி யுகதாரிணே நம: ||28
ஸ்ரீஸஹஸ்ரகோடி யுகதாரிண ஒம் நம இதி
ஸஞ்ஜய உவாச-
யத்ர யோகேச்’வர: க்ருஷ்ணோ
யத்ர பார்த்தோ தனுர்த்தர: |
தத்ர ஸ்ரீர் விஜயோ பூதிர்
த்ருவா நீதிர் மதிர் மம ||29
ஸ்ரீ பகவானுவாச-
அனன்யாஸ் சிந்தயந்தோமாம்
யே ஜனா: பர்யுபாஸதே |
தேஷாம் நித்யாபி யுக்தாநாம்
யோகக்ஷேமம் வஹாம்யஹம் ||30
பரித்ராணாய ஸாதூனாம்
விநாசா’ய ச துஷ்க்ருதாம் |
தர்ம ஸம்ஸ்தாபனார்த்தாய
ஸம்பவாமி யுகே யுகே ||31
ஆர்த்தா விஷண்ணா: சி’திலாஸ்ச பீதா:
கோரேஷுச வ்யாதிஷு வர்த்தமானா:|
ஸங்கீர்த்ய நாராயண ச’ப்த மாத்ரம்
விமுக்தது: கா: ஸுகினோ பவந்து ||32
காயேன வாசா மனஸாஇந்த்ரியைர்வா
புத்த்யாத்மனாவா ப்ரக்ருதே: ஸ்வபாவாத்
கரோமி யத்யத் ஸகலம் பரஸ்மை
நாராயணாயேதி ஸமர்ப்பயாமி..
இதிஶ்ரீவிஷ்ணுஸஹஸ்ராமஸ்தோத்ரம் ஸம்பூர்ணம்.
இந்த விஷ்ணு சஹஸ்ரநாமம் எல்லோரும் கேட்டு, பார்த்து கற்று பயன் பெற வேண்டுமாய் வேண்டி கேட்டுக்கொள்கிறோம்.
லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..
………ஸ்ரீ
super arumai pleace download venum