ஆன்மீக சாரலில் நாம் காணப் போவது நாராயணீயம் தசகம் 4 ஸ்லோகம் 1 – 8
இதனை கேட்க, கற்க, கற்பிக்க வசதியாக ஆடியோவுடன் கொடுத்துள்ளோம்.
தசகம் 4 ஸ்லோகம் 1 – 8
கல்யதாம் மம குருஷ்வ தாவதீம் கல்யதே பவதுபாஸநம் யயா |ஸ்பஷ்டமஷ்டவித யோகசர்யயா புஷ்டயாSSசு தவ துஷ்டிமாப்நுயாம் || 1
ப்ரஹ்மசர்ய த்ருடதாதிபிர் யமைராப்லவாதி நியமைச்ச பாவிதா: |
குர்மஹே த்ருடமமீ ஸுகாஸநம் பங்கஜாத்யமபி வா பவத்பரா: ||. 2
தாரமந்தர் அநுசிந்த்ய ஸந்ததம் ப்ராணவாயுமபியம்ய நிர்மலா: |
இந்த்ரியாணி விஷயா ததாபஹ்ருத்யாSSஸ்மஹே பவதுபாஸநோந்முகா: || 3
அஸ்ப்புடே வபுஷி தே ப்ரயத்நதோ தாரயேம திஷணாம் முஹுர் முஹு | தேந பக்திரஸம் அந்தரார்த்ரதாம் உத்வஹேம பவதங்க்ரி சிந்தகா: I| 4
விஸ்புடாவயவ பேத சுந்தரம்
த்வத் வபுஸ்ஸுசிர சீலநாவசாத் |
அச்ரமம் மநஸி சிந்தயாமஹே த்யானயோக நிரதாஸ்த்வதாச்ரயா: || 5
த்யாயதாம் ஸகல மூர்த்திமீத்ருசிம் உன்மிஷத் மதுரதா ஹ்ருதாத்மநாம் | ஸாந்த்ரமோத ரஸ ரூபமாந்தரம் ப்ரஹ்மரூபமயி தேவபாஸதே || 6
தத் ஸமாஸ்வதந ரூபிணீம்
ஸ்த்திதிம் த்வத்ஸமாதிமயி விச்வநாயகா |
ஆஷ்ரிதா. புனரத : பரிச்யுதா வாரபேமஹி ச தாரணாதிகம் || 7
இத்தமப்யஸந நிர்ப்பரோல்லஸத் த்வத்பராத்மஸுக கல்பிதோத்ஸவா:
முக்த பக்த குல மௌலிதாம் கதா: ஸஞ்சரேம குக நாரதாதிவத் || 8
இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் பார்ப்போம்.
லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..
………ஸ்ரீ