கற்றுக்கொள்வோம் நாராயணீயம் – தசகம் #5 (6-10 ஸ்லோகம்)

ஆன்மீக சாரலில் நாம் கானப்போவாது நாராயணீயம் தசகம் 5 ஸ்லோகம் 6 – 10

இதனை கேட்க, கற்க, கற்பிக்க வசதியாக ஆடியோவுடன் கொடுத்துள்ளோம்.

தசகம் : 6 ( 6 – 10)

ஸோ ஹஞ்ச த்ரிகுணக்ரமாத் த்ரிவிததாம்
ஆஸாத்ய வைகாரிகோ பூயஸ்தைஜஸ தாமஸாவிதி பவந்நாத்யேந ஸத்வாத்மநா‌ |

தேவானிந்த்ரியமாநினோSக்ருத திசாவாதார்க்க பாச்யச்விநோ வஹ்னிந்த்ராச்யுத மித்ரகாந்
விது விதி ஸ்ரீருத்ர சாரிகாந் ||  6

பூமத் மாநஸ புத்த்யஹம்க்ருதி மிலச்சித்தாக்க்ய வ்ருத்த்யந்விதம் தச்சாந்த கரணம் விபோ தவ
பலாத் ஸத்வாம்ச ஏவாஸ்ருஜத் |

ஜாதஸ்தைஜஸதோ தசேந்த்ரியகண:
தத்தாமஸாம்சாத் புந :
தந்மாத்ரம் நபஸோ மருத்புரபதே சப்தோ ஜநி த்வத்பலாத் ||  7

சப்தாத் வ்யோம தத: ஸஸர்ஜித விபோ
ஸ்பர்சம் ததோ மாருதம்
தஸ்மாத் ரூபமதோ மஹோ த ச ரஸம் தோயஞ்ச கந்தம் மஹீம் |

ஏவம் மாதவ பூர்வபூர்வகலனாத் ஆத்யாத்ய தர்மான்விதம்
பூதக்ராம மிமம் த்வமேவ பகவன் ப்ராகாசயஸ் தாமஸாத் || 8

ஏதே பூதகணாஸ்ததேந்த்ரியகணா தேவாச்ச ஜாதா: ப்ருதக்
நோ சேகுர்புவனாண்ட நிர்மிதிவிதௌ தேவைரமீபிஸ்ததா |

த்வம் நாணாவித ஸூக்திபிர்நுதகுண:
தத்வான் யமூந் யாவிசம்
ச்சேஷ்டா சக்திமுதீர்ய தானி கடயன் ஹைரண்யமண்டம் வயதா: ||  9

அண்டம் தத்கலு பூர்வ ஸ்ருஷ்டஸலிலேS
திட்டத் ஸஹஸ்ரம் ஸமா:
நிர்பிந்தந்நக்ருதாச் சதுர்தச ஜகத்ரூபம் விராடாஹ்வயம் |

ஸாஹஸ்ரை: கர பாத மூர்த்த நிவஹைர் நி: சேஷ ஜீவாத்மகோ நிர்பாதோரஸி மருத்புராதிப ஸ மாம் த்ராயஸ்வ ஸர்வாமயாத் ||  10

இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் பார்ப்போம்.

லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..

………ஸ்ரீ

Leave a Reply

Scroll to Top
%d bloggers like this: