கற்றுக்கொள்வோம் நாராயணீயம் – தசகம் #7 (6-10 ஸ்லோகம்)

ஆன்மீக சாரலில் நாம் காணப் போவது நாராயணீயம் தசகம் 7 ஸ்லோகம் 6 – 10

இதனை கேட்க, கற்க, கற்பிக்க வசதியாக ஆடியோவுடன் வரிகளையும் சேர்த்து கொடுத்துள்ளோம்.

தசகம் 7 ஸ்லோகம் 6 – 10

நானா திவ்ய வதூஜனைரபிவ்ருதா வித்யுல்லதா துல்யயா
விச்வோன்மாதன ஹ்ருத்ய காத்ரலதயா வித்யோதிதாசாந்தரா |

த்வத்பாதாம்புஜ ஸௌரபைக குதுகால் லக்ஷ்மீ ஸ்வயம் லக்ஷ்யதே
யஸ்மின் விஸ்மயநீய திவ்ய
விபவா தத்தே பதம் தேஹி மே || 6

தத்ரைவம் ப்ரதிதர்சிதே நிஜபதே
ரத்னாஸனாத்த்யாஸிதம் பாஸ்வத்கோடி வஸத்கிரிட
கடகாத்யாகல்ப தீப்ராக்ருதி |

ஸ்ரீவத்ஸாங்கித மாத்த கௌஸ்துப்
மணிச்சாயாருணம் காரணம் விச்வேஷாம் தவ ரூபமைக்ஷத
விதிஸ்தத்தே விபோ பாது மே || 7

காலாம்போத கலாயகோமளருசீ சக்ரேண சக்ரம் திசா
மாவ்ருண்வான முதார மந்த
ஹஸித ஸ்யந்த ப்ரஸன்னானனம் |

ராஜத்கம்பு கதாரி பங்கஜதர
ஸ்ரீமத் புஜா மண்டலம்
ஸ்ரஷ்டுஸ்துஷ்டிகரம் வபுஸ்தவ விபோ மத்ரோக முத்வாஸயேத் || 8

த்ருஷ்ட்வா ஸம்ப்ருத ஸம்ப்ரம: கமல பூஸ்
த்வத் பாத பாதோருஹே
ஹர்ஷாவேச வசம்வதோ நிபதித:
ப்ரீத்யா க்ருதார்த்தி பவன் |

ஜாநாஸ்யேவ மனீஷிதம் மம விபோ ஜ்ஞானம் ததாபாதய
த்வைதாத்வைத பவத் ஸ்வரூப பரமித்
யாசஷ்ட தம் த்வாம் பஜே || 9

ஆதாம்ரே சரணே விநம்ரமத்தம் ஹஸ்தேந ஹஸ்தே ஸ்ப்ருசந்
போதஸ்தே பவிதா ந ஸர்கவிதிபிர் பந்தோ பி ஸஜ்ஜாயதே |

இத்யாபாஷ்ய கிரம் ப்ரதோஷ்யநிதராம்
தச்சித்த கூட: ஸ்வயம்
ஸ்ருஷ்டௌ தம் ஸமுதைரய:
ஸ பகவாந்
நுல்லாஸயோல்லாகதாம் || 10

 

இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் பார்ப்போம்.

லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..
………ஸ்ரீ

1 thought on “கற்றுக்கொள்வோம் நாராயணீயம் – தசகம் #7 (6-10 ஸ்லோகம்)”

Leave a Reply

Scroll to Top
%d bloggers like this: