கற்றுக்கொள்வோம் நாராயணீயம் – தசகம் #11 (6-10 ஸ்லோகம்)

ஆன்மீக சாரலில் நாம் காணப் போவது நாராயணீயம் தசகம் 11 ஸ்லோகம் 6 – 10

இதனை கேட்க, கற்க, கற்பிக்க வசதியாக ஆடியோவுடன் வரிகளையும் கொடுத்துள்ளோம்.

ப்ரஸாத்ய கீர்ப்பி: ஸ்துவதோ முநீந்
த்ராநநந்ய நாதாவத பார்ஷதௌ தௌ |

ஸம்ரம்பயோகேன பவைஸ்த்ரிபிர்மாம்
முபேத மித்யாத்தக்ருபம் ந்யகாதீ: || 6 ||

த்வதீய ப்ருத்யாவத கச்யபாத்தௌ
ஸுராரிவீராவுதி‌ தெள திதௌ வெள|

ஸந்த்யா ஸமுத்பாதந கஷ்டசேஷ்டௌ
யமௌ ச லோகஸ்ய யமாவிவாந்யௌ || 7 ||

ஹிரண்ய பூர்வ: கசிபு: கிலைக:
பரோ ஹிரண்யாக்ஷ இதி ப்ரதித: |

உபௌ பவந்நாத மசேஷலோகம்
ருஷா ந்யருந்தாம் நிஜ வாஸநாந்தௌ || 8 ||

தயோர் ஹிரண்யாக்ஷ மஹாஸுரேந்த்ரோ
ரணாய தாவந்நநவாப்த வைரீ |

பவத்ப்ரியாம் க்ஷ்மாம் ஸலிலே நிமஜ்ஜ்ய
சார கர்வாத் விநதந் கதாவாந் || 9 ||

ததோ ஜலேசாத் ஸத்ருசம் பவந்தம்
நிசம்ய பப்ராம கவேஷயம்ஸ்த்வாம் |

பக்தைகத்ருச்ய: ஸ க்ருபாநிதே த்வம்
நிருந்தி ரோகாந் மருதாலயேச || 10 ||

 

இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் பார்ப்போம்.

லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..

……..ஸ்ரீ

Leave a Reply

Scroll to Top
%d bloggers like this: