சிவனின் ஐந்து முகங்கள்

ஆன்மீக சாரலில் நாம் காணப் போவது சிவனின் ஐந்து முகங்கள்.

சிவபெருமானின் 5 முகங்கள் :

  1. ஈசான முகம்
  2. தத்புருஷ முகம்
  3. அகோர முகம்
  4. வாமதேவ முகம்
  5. சத்யோஜாத முகம்

ஒவ்வொரு முகத்திலிருந்தும் ஐந்து வடிவங்கள் தோன்றின.  அவையாவன :

ஈசான முகத்திலிருந்து தோன்றிய 5 வடிவங்கள் :

  1. சோமாஸ்கந்தர்
  2. நடராசர்
  3. ரிஷபாரூடர்
  4. கல்யாணசுந்தரர்
  5. சந்திரசேகரர்

தத்புருஷ முகத்திலிருந்து தோன்றிய 5 வடிவங்கள் :

  1. பிட்சாடனர்
  2. காமாரி
  3. காலாரி
  4. சலந்தராரி
  5. திரிபுராரி

அகோர முகத்திலிருந்து தோன்றிய 5 வடிவங்கள் :

  1. கஜசம்ஹாரர்
  2. வீரபத்திரர்
  3. தக்ஷிணாமூர்த்தி
  4. கிராதமூர்த்தி
  5. நீலகண்டர்

வாமதேவ முகத்திலிருந்து தோன்றிய 5 முகங்கள் :

  1. கங்காதரர்
  2. சக்ரவரதர்
  3. கஜாந்திகர்
  4. சண்டேசானுக்கிரகர்
  5. ஏகபாதர்

சத்யோஜாத முகத்திலிருந்து தோன்றிய 5 முகங்கள் :

  1. லிங்கோத்பவர்
  2. சுகாசனர்
  3. உமாமகேசர்
  4. அரிஹரர்
  5. அர்த்தநாரி

சிவனின் ஆறாவது முகம் “அதோ முகம் ” ஆகும்.

பொதுவாக ஐந்து முகங்களை கொண்டு அறியப்படும் சிவன் இரண்டு முறைகள் மட்டும் மறைத்து வைத்திருக்கும் ஆறாவது முகத்தை வெளிப்படுத்தி உள்ளார். குருமூர்த்தியின் கோலத்தில் முனிவர்களுக்கு காட்சி தந்த போதும், சூரபதுமன் என்பவனை அழிக்க முருகனை தோற்றுவிக்கும் போதும் மட்டும் இந்த ஆறாவது முகம் வெளிப்பட்டது.


தென்னாடுடைய சிவனே போற்றி…!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!

லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..

……… ஸ்ரீ

Leave a Reply

Scroll to Top
%d bloggers like this: