ஆன்மீக சாரலில் நாம் காணப்போவது சிவாலய மகிமை
இன்றைய சிவ ஸ்தலம்
அருள்மிகு ஐயாரப்பர் திருக்கோயில் (திருவையாறு)
| மூலவர் | ஐயாறப்பன், பஞ்சநதீஸ்வரர் |
| அம்மன்/தாயார் | தரும சம்வர்த்தினி |
| தல விருட்சம் | வில்வம் |
| தீர்த்தம் | சூரிய புஷ்கரணி |
| பழமை | 1000 வருடங்களுக்கு முன் |
| ஊர் | திருவையாறு |
| மாவட்டம் | தஞ்சாவூர் |
| மாநிலம் | தமிழ்நாடு |
| பாடியவர் | சம்பந்தர் |
லோகா சமஸ்தா சுகிநோ பவந்து…
……..ஸ்ரீ
