இதனை கேட்க, கற்க, கற்பிக்க வசதியாக ஆடியோவுடன் வரிகளையும் கொடுத்துள்ளோம்.
மதிரிஹ குணஸக்தா பந்தக்ருத் தேஷ்வஸக்தா
த்வம்ருதக் ருதுபருந்தே பக்தியோகஸ்து ஸக்திம் |
மஹதநுகமலப்யா பக்திரேவாத்ர ஸாத்யா
கபில தநுரிதி த்வம் தேவஹூத்யை ந்யகாதீ: || 1 ||
ப்ரக்ருதி மஹத் அஹங்காராச்ச மாத்ராச்ச பூதாந்
யபி ஹ்ருதபி தசாக்ஷீ பூருஷ: பஞ்சவிம்ச: |
இதி விதித விபாகோ முச்யதே ஸௌ ப்ரக்ருத்யா
கபில தநுரிதி த்வம் தேவஹூத்யை ந்யகாதீ: || 2 ||
ப்ரக்ருதிகத குணௌகைர் நாஜ்யதே பூருஷோSயம்
யதி து ஸஜதி தஸ்யாம் தத்குணாஸ்தம் பஜேரந் |
மதநு பஜ ந தத்வாலோசநை: ஸாSப்யபேயாத்
கபில தநுரிதி த்வம் தேவஹூத்யை ந்யகாதீ: || 3 ||
விமலமதி: ரூபாத்தை ராஸநாத்யைர் மதங்கம்
கருட ஸமதிரூடம் திவ்ய பூஷாயுதாங்கம் |
ருசிதுலித தமாலம் சீலயே தாநுவேலம்
கபில தநுரிதி த்வம் தேவஹூத்யை ந்யகாதீ: || 4 ||
மம குண கண லீலா கர்ணனை: கீர்த்தநாத்யைர்:
மயிஸுரஸரி தோக ப்ரக்ய சித்தாநு வ்ருத்தி: |
பவதி பரம பக்தி: ஸாஹி ம்ருத்யோர் விஜேத்ரீ
கபில தநுரிதி த்வம் தேவஹூத்யை ந்யகாதீ: || 5 ||
இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் பார்ப்போம்.
லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..
……..ஸ்ரீ