கற்றுக்கொள்வோம் நாராயணீயம் – தசகம் #15 (6-10 ஸ்லோகம்)

இதனை கேட்க, கற்க, கற்பிக்க வசதியாக ஆடியோவுடன் வரிகளையும் கொடுத்துள்ளோம்.

அஹ ஹ பஹுல ஹிம்ஸா ஸஞ்சிதார்த்தை: குடும்பம்
ப்ரதிதி மநுபுஷ்ணந் ஸ்த்ரீ ஜிதோ பாலலாலீ |

விசதி ஹி க்ருஹ ஸக்தோ யாதநாம் மய்யபக்த: |
கபில தநுரிதி த்வம் தேவஹூத்யை ந்யகாதீ: || 6 ||

யுவதிஜடர கிந்நோ ஜாதவேதோப் ய காண்டே
ப்ரஸவகலித போத: பீட யோல்லங்க்க்ய பால்யம் |

புநரபி பத முஹ்யத்யேவ தாருண்யகாலே
கபில தநுரிதி த்வம் தேவஹூத்யை ந்யகாதீ: || 7 ||

பித்ரு ஸுர கணயாஜீ தார்மிகோ யோ க்ருஹஸ்த்த
ஸ ச நிபததி காலே தக்ஷிணாத் வோபகாமி |

மயி நிஹித மகாமம் கர்ம தூதக்பதார்த்தம்
கபில தநுரிதி த்வம் தேவஹூத்யை ந்யகாதீ: || 8 ||

இதி ஸுவிதித வேத்யாம் தேவ ஹே தேவஹூதிம்
க்ருத நுதிம் அநுக்ருஹ்ய த்வம் கதோ யோகிஸங்கை: |

விமலமதிரதாஸௌ பக்தியோகேன முக்தா
த்வமபி ஜநஹிதார்த்தம் வர்தஸே ப்ராகுதீச்யாம் || 9 ||

பரம கிமு ப ஹூக்த்யா த்வத் பதாம்போஜ பக்திம்
ஸகல பய விநேத்ரீம் ஸர்வ காமோப நேத்ரீம் |

வதஸி கலு த்ருடம் த்வம் தத்விதூயாமயாந் மே
குருபவநபுரேச த்வய்யுபாதத்ஸ்வ பக்திம் || 10 ||

 

இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் பார்ப்போம்.

லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..

……..ஸ்ரீ

Leave a Reply

Scroll to Top
%d bloggers like this: