இதனை கேட்க, கற்க, கற்பிக்க வசதியாக ஆடியோவுடன் வரிகளையும் கொடுத்துள்ளோம்.
தக்ஷோ விரிஞ்ச தநயோ (அ) த மனோஸ்தநூஜாம்
லப்த்வா ப்ரஸூதிமிஹ ஷோடச சாப கந்யா: |
தர்மே த்ரயோதச ததௌ பித்ருஷு ஸ்வதாம் ச
ஸ்வாஹாம் ஹவிர்ப்புஜி ஸதீம் கிரிசே த்வதம்சே || 1 ||
மூர்த்திர்ஹி தர்மக்ருஹிணீ ஸுஷுவே பவந்தம்
நாராயணம் நரஸகம் மஹிதாநுபாவம் |
யஜ்ஜந்மநி ப்ரமுதிதா: க்ருத தூர்ய கோஷா:
புஷ்போத்கராந் ப்ரவவ்ருஷுர் நுநுவுஸ் ஸுரௌகா: || 2 ||
தைத்யம் ஸஹஸ்ரகவசம் கவசை: பரீதம்
ஸாஹஸ்ர வத்ஸர தபஸ் ஸமராபிலவ்யை: |
பர்யாய நிர்மித தபஸ் ஸ மரௌ பவந்தௌ
சிஷ்டைக கங்கடமமும் ந்யஹதாம் ஸலீலம் || 3 ||
அந்வாசரந்துபதிசந்நபி மோக்ஷதர்மம்
த்வம் ப்ராத்ருமாந் பதரிகாச்ரம மத்யவாத்ஸீ: |
சக்ரோSத தே சமதபோபல நிஸ்ஸஹாத்மா
திவ்யாங்கநா பரிவ்ருதம் ப்ரஜிகாய மாரம் || 4 ||
காமோ வஸந்த மலயாநில பந்துசாலீ
காந்தா கடாக்ஷ விசிகைர் விகஸத்விலாஸை: |
வித்யந் முஹுர்முஹுரகம்ப முதீக்ஷ்ய சத்வாம்
பீதஸ்த்வயாSத ஜகதே ம்ருது ஹாஸ பாஜா || 5 ||
இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் பார்ப்போம்.
லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..
……..ஸ்ரீ