இதனை கேட்க, கற்க, கற்பிக்க வசதியாக ஆடியோவுடன் வரிகளையும் கொடுத்துள்ளோம்.
பீத்யாலமங்கஜ வஸந்த ஸுராங்க நா வோ
மந்மாநஸம் த்விஹ ஜுஷத்வமிதி ப்ருவாண: |
த்வம் விஸ்மயேந பரித: ஸ்துவதாமதைஷாம்
ப்ராதர்சய: ஸ்வபரிசாரக காதராக்ஷீ: || 6 ||
ஸம்மோஹனாய மிலிதா மதநாதய ஸ்தே
த்வத்தாஸிகா பரிமளை: கில மோஹமாபு: |
தத்தாம் த்வயா ச ஜக்ருஹுஸ்த் ரபயைவ ஸர்வ
ஸ்வர்வாஸிகர்வசமநீம் புநருர்வசீம் தாம் || 7 ||
த்ருஷ்ட்வோர்வசீம் தவ கதாஞ்ச நிசம்ய சக்ர:
பர்யாகுலோ(அ)ஜநி பவந் மஹிமாவமர்சாத் |
ஏவம் ப்ரசாந் தரமணீய தராவதாராத்
த்வத்தோSதிகோ வரத க்ருஷ்ணதநுஸ்த்வமேவ || 8 ||
தக்ஷஸ்து தாதுரதிலாலநயா ரஜோSந்தோ
நாத்யாத்ருதஸ்த்வயி ச கஷ்டமசாந்திராஸீத் |
யேந வ்யருந்த ஸ பவத்தநுமேவ சர்வம்
யஜ்ஞே ச வைரபிசு நே ஸ்வஸுதாம் வ்யமாநீத் || 9 ||
க்ருத்தேச மர்திதமக: ஸது க்ருத்த சீர்ஷோ
தேவப்ரஸாதித ஹராதத லப்த ஜீவ: |
த்வத்பூரித க்ரதுவர: புநராப சாந்திம் ஸ
த்வம் ப்ரசாந்திகர பாஹி மருத்புரேச || 10 ||
இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் பார்ப்போம்.
லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..
……..ஸ்ரீ