இதனை கேட்க, கற்க, கற்பிக்க வசதியாக ஆடியோவுடன் வரிகளையும் கொடுத்துள்ளோம்.
பூயஸ்தாம் நிஜகுலமுக்ய வத்ஸயுக்தைர்
தேவாத்யை: ஸமுசித சாருபாஜநேஷு |
அந்நாதீந்யபிலஷிதாநி யாநி தாநி -5
ஸ்வச்சந்தம் ஸுரபிதநூ மதூதுஹஸ்த்வம் || 6 ||
ஆத்மாநம் யஜதி மகைஸ்த்வயி த்ரிதாமந்
ஆரப்தே ச ததம வாஜிமேத யாகே |
ஸ்பர்த்தாலுச தமக ஏத்ய நீசவேஷோ
ஹ்ருத்வாSச்வம் தவ தநயாத் பராஜிதோSபூத் || 7 ||
தேவேந்த்ரம் முஹுரிதி வாஜிநம் ஹரந்தௌ
வஹ்நௌ தம் முநிவரமண்டலே ஜுஹூஷௌ |
ருந்தாநே கமலபவே க்ரதோ: ஸமாப் தௌ
ஸாக்ஷாத் த்வம் மது ரிபுமை க்ஷதா: ஸ்வையம் ஸ்வம் || 8 ||
தத் தத்தம் வரமுபலப்ய பக்திமேகாம்
கங்காந்தே விஹிதபத: கதாபி தேவ |
ஸத்ரஸ்த்தம் முநிநிவஹம் ஹிதாநி ச ம்ஸந்
ஐக்ஷிஷ்டா : ஸநகமுகாந் முநீந் புரஸ்தாத் || 9 ||
விஜ்ஞானம் ஸநக முகோதிதம் ததாந
ஸ்வாத்மாநம் ஸ்வயமகமோ வநாந்தஸேவீ |
தத்தாத்ருக் ப்ருது வபுரீச ஸத்த்வரம் மே
ரோகௌகம் பரசமய வாதகே ஹவாஸிந் || 10 ||
இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் பார்ப்போம்.
லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..
……..ஸ்ரீ