கற்றுக்கொள்வோம் நாராயணீயம் – தசகம் #21 (7-12 ஸ்லோகம்)

இதனை கேட்க, கற்க, கற்பிக்க வசதியாக ஆடியோவுடன் வரிகளையும் கொடுத்துள்ளோம்.

இந்த ஸ்லோகங்கள் அனைத்தையும் ஸ்ரீ குருவாயூரப்பன் சன்னதியில் ஸ்ரீ நாராயண பட்டத்ரியால் எழுதப்பட்டது.

தினமும் 5 ஸ்லோகம் கற்கும் படி கொடுத்துள்ளோம்

கிஞ் சோத்தரேஷு குருஷு ப்ரியயா தரண்யா
ஸம்ஸேவிதோ மஹித மந்த்ரநுதி ப்ரபேதை: |

தம்ஷ்ட்ராக்ர க்ருஷ்ட கநப்ருஷ்ட கரிஷ்டவர்ஷ்மா
த்வம் பாஹி விஜ்ஞநுத யஜ்ஞ வராஹமூர்த்தே || 7 ||

யாம்யாம் திசம் பஜதி கிம்புருஷாக்ய வர்ஷே
ஸம்ஸேவிதோ ஹநுமதா த்ருட பக்தி பாஜா |

ஸீதாபிராம பரமாத்புத ரூபசாலீ ராமாத்மக:
பரிலஸந் பரிபாஹி விஷ்ணோ || 8 ||

ஸ்ரீநாரதேந ஸஹ பாரதகண்ட முக்யை
ஸ்த்வம் ஸாங்க்ய யோகநுதிபி: ஸமுபாஸ்யமாந:

ஆகல்பகாலமிஹ ஸாது ஜநாபிரக்ஷீ
நாராயணோ நரஸக: பரிபாஹி பூமந் || 9 ||

ப்லாக்ஷேSர்க்கரூபமயி சால்மல இந்து ரூபம்
த்வீபே பஜந்தி குச நாமநி வஹ்நிரூபம் |

க்ரௌஞ்சே‌(அ)ம்புரூபமத வாயுமயம் ச சாகே
த்வாம் ப்ரஹ்ம ரூபமயி புஷ்கரநாம்நி லோகா: || 10 ||

ஸர்வைர் த்ருவாதிபிருடுப்ரகரைர் க்ரஹைச்ச
புச்சாதி கேஷ்வவயவேஷ்வபி கல்ப்யமாநை: |

த்வம் சிம்சு மார வபுஷா மஹாபாஷ்ய:
ஸந்த்யாஸு ருந்தி நரகம் மம ஸிந்து சாயிந் || 11 ||

பாதாளமூல புவி சேஷதநும் பவந்தம்
லோலைக குண்டல விராஜி ஸஹஸ்ரசீர்ஷம் |

நீலாம்பரம் த்ருதஹலம் புஜகாங்க நாபிர்
ஜுஷ்டம் பஜே ஹர கதாந் குருகே ஹ நாத || 12 ||

 

இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் பார்ப்போம்.

லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..

……..ஸ்ரீ

Leave a Reply

Scroll to Top
%d bloggers like this: