கற்றுக்கொள்வோம் நாராயணீயம் – தசகம் #22 (1-5 ஸ்லோகம்)

இதனை கேட்க, கற்க, கற்பிக்க வசதியாக ஆடியோவுடன் வரிகளையும் கொடுத்துள்ளோம்.

இந்த ஸ்லோகங்கள் அனைத்தையும் ஸ்ரீ குருவாயூரப்பன் சன்னதியில் ஸ்ரீ நாராயண பட்டத்ரியால் எழுதப்பட்டது.

தினமும் 5 ஸ்லோகம் கற்கும் படி கொடுத்துள்ளோம்

அஜாமிளோ நாம மஹீஸுர: புரா
சரந் விபோ தர்மபதாந் க்ருஹாச்ரமீ |

குரோர்கிரா காநநமேத்ய த்ருஷ்டவாந்
ஸுத்ருஷ்டசீலாம் குலடாம் மதாகுலாம் || 1 ||

ஸ்வத: ப்ரசாந்தோSபி ததா ஹ்ருதாசய:
ஸ்வதர்ம முத்ஸ்ருஜ்ய தயா ஸமாரமந் |

அதர்மகாரீ தசமீ பவந் புநர்
த தெள பவந் நாமயுதே ஸுதே ரதிம் || 2 ||

ஸ ம்ருத்யுகாலே யமராஜ கிங்கராந்
பயங்கராத்ரீ ந பிலக்ஷ்யந் பியா |

புரா மநாக் த்வத்ஸ்ம்ருதி வாஸநா
பலாத் ஜுஹா வ நாராயணநாமகம் ஸுதம் || 3 ||

துராசயஸ்யாபி ததத்வநிர்கத
த்வதீய‌ நாமாக்ஷர மாத்ர வைபவாத் |

புரோSபிபேதுர் பவதீயபார்ஷதாச்
சதுர்ப்புஜா: பீதபடா மனோஹரா: || 4 ||

அமும் ச ஸம்பாச்ய விகர்ஷதோ படாந்
விமுஞ்சதே த்யாருருதுர் பலாதமீ |

நிவாரிதாஸ்தே ச பவஜ்ஜநை ஸ்ததா
ததீய பாபம் நிகிலம் ந்யவேதயந் || 5 ||

 

இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் பார்ப்போம்.

லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..

……..ஸ்ரீ

Leave a Reply

Scroll to Top
%d bloggers like this: