இதனை கேட்க, கற்க, கற்பிக்க வசதியாக ஆடியோவுடன் வரிகளையும் கொடுத்துள்ளோம்.
இந்த ஸ்லோகங்கள் அனைத்தையும் ஸ்ரீ குருவாயூரப்பன் சன்னதியில் ஸ்ரீ நாராயண பட்டத்ரியால் எழுதப்பட்டது.
தினமும் 5 ஸ்லோகம் கற்கும் படி கொடுத்துள்ளோம்
தாவத் ப்ரஜாபதி முகை ருபநீய மௌஞ்ஜீ
தண்டாஜிநாக்ஷவலயாதிபி ரர்ச்யமாந: |
தேதீப்யமாந வபுரீச க்ருதாக்நிகார்யஸ்
த்வம் ப்ராஸ்திதா பலிக்ருஹம் ப்ரக்ருதாச்வமேதம் || 6 ||
காத்ரேண பாவி மஹிமோசித கௌரவம் ப்ராக்
வ்யாவ்ருண்வதேவ தரணீம் சலயந்நயாஸி: |
சத்ரம் பரோஷ்மதிரணார்த்தமிவாத தாநோ
தண்டம் ச தாநவ ஜநேஷ்விவ ஸந்நிதாதும் || 7 ||
தாம் நர்மதோத்தரதடே ஹயமேத சாலாம்
மாஸேதுஷி த்வயி ருசா தவ ருத்தநேத்ரை: |
பாஸ்வாந் கிமேஷ தஹநோ நு ஸநத்குமாரோ
யோகீ நு கோSயமிதி சுக்ரமுகை: ச சங்கே || 8 ||
ஆநீதமாசு ப்ருகுபிர் மஹஸாSபி பூதைஸ்
த்வாம் ரம்ய ரூப மஸுர: புலகாவ் ருதாங்க: |
பக்த்யா ஸமேத்ய ஸுக்ருதீ பரிணிஜ்ய பாதௌ
தத்தோய மந்வத்ருத மூர்த்தநி தீர்த்த தீர்த்தம் || 9 ||
ப்ரஹ்லாத வம்ச ஜதயா க்ரதுபிர் த்விஜேஷு
விச்வாஸ தோ நு ததிதம் தி திஜோSபி லேபே |
யத்தே பதாம்பு கிரிசஸ்ய சிரோ (அ)பிலால்யம்
ஸ த்வம் விபோ குருபுராலய பாலயேதா: || 10 ||
இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் பார்ப்போம்.
லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..
……..ஸ்ரீ