ராகு – கேது பரிகார ஸ்லோகம் :
ஓம் ஸ்ரீ காருண்யாய கருடாய
வேத ரூபாய வினிதா புத்ராய
விஷ்ணு பக்தி ப்ரியாய
அம்ருதா கலச ஹஸ்தாய
பஹுபராக்ரமாய பக்ஷிராஜாய
சர்வ வக்ர சர்வதோஷ
சர்பதோஷ விஷசர்ப்ப
விநாசநாய ஸ்வாஹா ||
இதனை தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் பாராயணம் செய்து வந்தால் ராகு கேதுவினால் ஏற்படும் தீமைகள் விலகி நல்லதே நடக்கும்.
லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..
…….. ஸ்ரீ
