ஆன்மீக சாரலில் நாம் காணப்போவது சிவாலய மகிமை இன்றைய சிவ ஸ்தலம்
அருள்மிகு கடம்ப நாதேஸ்வரர் திருக்கோயில் (திருகடம்பந்துறை)
சிவஸ்தலம் பெயர் | திருகடம்பந்துறை (தற்போது குளித்தலை என்று வழங்குகிறது) |
இறைவன் பெயர் | கடம்பவன நாதேஸ்வரர் |
இறைவி பெயர் | முற்றிலா முலையம்மை |
பதிகம் | திருநாவுக்கரசர் – 1 |
எப்படிப் போவது | இத்தலம் குளித்தலையில் இருந்து 2 கி.மி. தொலைவில் உள்ளது. கரூரில் இருந்து 23 கி.மி. தொலைவிலும், திருச்சியில் இருந்து 55 கி.மி. தொலைவிலும் இருக்கிறது. குளித்தலை ரயில் நிலையம் திருச்சி – கரூர் – ஈரோடு ரயில் மார்க்கத்தில் இருக்கிறது. |
ஆலய முகவரி | அருள்மிகு கடம்பவனேஸ்வரர் திருக்கோயில் குளித்தலை குளித்தலை அஞ்சல் கரூர் மாவட்டம் PIN – 639104இவ்வாலயம் தினந்தோறும் காலை 6 மணி முதல் பகல் 1 மணி வரையிலும், மாலை 4-30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும். |
லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..
……..ஸ்ரீ