இதனை கேட்க, கற்க, கற்பிக்க வசதியாக ஆடியோவுடன் வரிகளையும் கொடுத்துள்ளோம்.
இந்த ஸ்லோகங்கள் அனைத்தையும் ஸ்ரீ குருவாயூரப்பன் சன்னதியில் ஸ்ரீ நாராயண பட்டத்ரியால் எழுதப்பட்டது.
தினமும் 5 ஸ்லோகம் கற்கும் படி கொடுத்துள்ளோம்
தராந்த்வதா தேசகரீ மவாப்தாந்
நௌரூபிணீமாருருஹுஸ் ததா தே |
தத்கம்ப கம்ப்ரேஷு ச தேஷு பூயஸ் த்வ
மம்புதே ராவிர பூர் மஹியாந் || 6 ||
ஜஷாக்ருதிம் யோஜநலக்ஷ தீர்க்காம்
ததாந முச்சைஸ்தர தேஜஸம் த்வாம் |
நிரீக்ஷ்ய துஷ்டா முநயஸ்த்வது க்த்யா
த்வத்துங்க ச்ருங்கே தரணிம் பபந்து: || 7 ||
ஆக்ருஷ்ட நௌகோ முநிமண்டலாய
ப்ரதர்சயந் விச்வ ஜகத்விபாகாந்
ஸம்ஸ்தூயமாநோ ந்ருவரேண தேந
ஜ்ஞாநம் பரம் சோபதி சந்நசாரி: || 8 ||
கல்பாவ ஸப்தமுநீந் புரோவத்
ப்ரஸ்தாப்ய ஸத்யவ்ரத பூமிபம் தம் |
வைவஸ்வதாக்யம் மநுமாததாந :
க்ரோதாத் ஹயக்ரீவ மபித்ருதோSபூ: || 9 ||
ஸ்வதுங்க ச்ருங்க க்ஷத வக்ஷஸம் தம்
நிபாத்ய தைத்யம் நிகமாந் க்ருஹீத்வா |
விரிஞ்சயே ப்ரீதஹ்ருதே ததாந:
ப்ரபஞ்ஜ நாகாரபதே ப்ரபாயா: || 10 ||
இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் பார்ப்போம்.
லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..
……..ஸ்ரீ