இதனை கேட்க, கற்க, கற்பிக்க வசதியாக ஆடியோவுடன் வரிகளையும் கொடுத்துள்ளோம்.
இந்த ஸ்லோகங்கள் அனைத்தையும் ஸ்ரீ குருவாயூரப்பன் சன்னதியில் ஸ்ரீ நாராயண பட்டத்ரியால் எழுதப்பட்டது.
தினமும் 5 ஸ்லோகம் கற்கும் படி கொடுத்துள்ளோம்
பவந்த மயமுத்வஹந் யதுகுலோத்வஹோ நிஸ்ஸரந்
ததர்ச ககநோச்சலஜ்ஜலபராம் கலிந்தாத்மஜாம் |
அஹோ ஸலிலஸஞ்சயஸ்: ஸபுநரைந்த்ர ஜாலோதிதோ
ஜலௌக இவ தத்க்ஷணாத் ப்ரபதமேயதா மாயயெள || 1 ||
ப்ரஸுப்த பசுபாலிகாம் நிப்ருத மாருதத் பாலிகாம்
அபாவ்ருத கவாடிகாம் பசுபவாடிகாமாவிசந் |
பவந்தமய மர்பயந் ப்ரஸவதல்பகே தத்பதாத்
வஹந் கபடகந்யகாம் ஸ்வபுரமாகதோ வேகத: || 2 ||
ததஸ்த்வதநுஜா ரவக்ஷயித நித்ரவேக த்ரவத்
படோத்கர நிவேதித ப்ரஸவ வார்த்தயை வார்திமாந் |
விமுக்த சிகுரோத்கர ஸ்த்வரித மாபதந் போஜராட்
அதுஷ்ட இவ த்ருஷ்டவாந் பகிநிகாகரே கந்யகாம்|| 3 ||
த்ருவம் கபடசாலிநோ மதுஹரஸ்ய மாயா பவேத்
அஸாவிதி கிசோரிகாம் பகிநிகா கராலிங்கிதாம் |
த்விபோ நலிநிகாந்தராதிவ ம்ருணாலிகாமாக்ஷிபந்
அயம் த்வதநுஜாமஜா முபலபட்டகே பிஷ்டவாந் || 4 ||
ததோ பவதுபாஸகோ ஜடிதி ம்ருத்யுபாசாதிவ
ப்ரமுச்ய தரஸைவ ஸா ஸமதிரூட ரூபாந்தரா |
அதஸ்தல மஜக்முஷி விகஸ தஷ்டபாஹுஸ்புரந்
மஹாயுதமஹோ கதா கில விஹாயஸா தித்யுதே || 5 ||
இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் பார்ப்போம்.
லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..
……..ஸ்ரீ
