இதனை கேட்க, கற்க, கற்பிக்க வசதியாக ஆடியோவுடன் வரிகளையும் கொடுத்துள்ளோம்.
இந்த ஸ்லோகங்கள் அனைத்தையும் ஸ்ரீ குருவாயூரப்பன் சன்னதியில் ஸ்ரீ நாராயண பட்டத்ரியால் எழுதப்பட்டது.
தினமும் 5 ஸ்லோகம் கற்கும் படி கொடுத்துள்ளோம்
ந்ருசம்ஸதர கம்ஸ தே கிமு மயா விநிஷ்பிஷ்டயா
பபூவ பவதந்தக: க்வசந சிந்த்யதாம் தே ஹிதம் |
இதி த்வதநுஜா விபோ கலமுதீர்ய தம் ஜக்முஷி
மருத்கணபணாயிதா புவி ச மந்திராண்யேயுஷி || 6 ||
ப்ரகே புநரகாத்மஜா வசந மீரிதா பூபுஜா
ப்ரலம்ப பக பூதநா ப்ரமுக தாநவா மாநிந: |
பவந்நிதனகாம்யயா ஜகதி பப்ரமுர் நிர்பயா
குமாரக விமாரகா: கிமிவ துஷ்கரம் நிஷ்க்ருபை: || 7 ||
தத: பசுபமந்திரே த்வயி முகுந்த நந்த ப்ரியா
ப்ரஸூதி சயநே சயே ருததி கிஞ்சிதஞ்சத் பதே |
விபுத்ய வநிதாஜநைஸ்தநய ஸம்பவே கோஷிதே
முதாகிமு வதாம்யஹோ ஸகலமாகுலம் கோகுலம் || 8 ||
அஹோ கலு யசோதயா நவகலாய சேதோஹரம்
பவந்தமலமந்திகே ப்ரதம மாபிபந்த்யாத்ருசா |
புந: ஸ்தநபரம் நிஜம் ஸபதி பாயயந்த்யா முதா
மநோஹர தநுஸ்ப்ருசா ஜகதி புண்யவந்தோஜிதா: || 9 ||
பவத்குசல காம்பயா ஸ கலு நந்தகோபஸ்ததா
ப்ரமோதபரஸங்குலோ த்விஜகுலாய கிந்தாததாத் |
ததைவ பசுபாலகா: கிமு ந மங்கலம் தேநிரே ஜகத்
த்ரிதயமங்கல த்வமிஹ பாஹி மாமாமயாத் || 10 ||
இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் பார்ப்போம்.
லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..
……..ஸ்ரீ