கற்றுக்கொள்வோம் நாராயணீயம் – தசகம் #43 (6-10 ஸ்லோகம்)

இதனை கேட்க, கற்க, கற்பிக்க வசதியாக ஆடியோவுடன் வரிகளையும் கொடுத்துள்ளோம்.

இந்த ஸ்லோகங்கள் அனைத்தையும் ஸ்ரீ குருவாயூரப்பன் சன்னதியில் ஸ்ரீ நாராயண பட்டத்ரியால் எழுதப்பட்டது.

தினமும் 5 ஸ்லோகம் கற்கும் படி கொடுத்துள்ளோம்

ரோதாகுலாஸ்ததது நுகோபகணா பஹிஷ்ட
பாஷாணப்ருஷ்டபுவி தேஹமதிஸ்தவிஷ்டம் |

பரைக்ஷந்த ஹந்த நிபதந்த மமுஷ்ய வக்ஷ
ஸயக்ஷணமேவ ச பவந்தமலம் ஹஸந்தம் || 6 ||

க்ராவ ப்ரபாத பரிபிஷ்ட கரிஷ்டதேஹ ப்ரஷ்டாஸு
துஷ்ட தநுஜோபரி த்ருஷ்டா ஹாஸம் |

ஆக்நாநமம்புஜகரேண பவந்தமேத்ய
கோபா ததுர்கிரிவராதிவ நீலரத்நம் || 7 ||

ஏகைகமாசு பரிக்ருஹ்ய நிகாமநந்தந்
நந்தாதிகோப பரிரப்த விசும்பிதாங்கம் |

ஆதாதுகாம பரிசங்கித கோப நாரீ
ஹஸ்தாம்புஜ ப்ரபதிதம் ப்ரணுமோ பவந்தம் || 8 ||

பூயோ பி ஹிந்து க்ருணும ப்ரணதார்த்தி ஹாரீ
கோவிந்த ஏவ பரிபாலயதாத் ஸுதம் ந: |

இத்யாதி மாதரபித்ரு ப்ரமுகைஸ் ததாநீம்
ஸம்ப்ரார்த்திதஸ் த்வதவநாய விபோ த்வமேவ || 9 ||

வாதாத்மகம் தநுஜமேவமயி ப்ரதூந்வந்
வாதோத்பவாந் மமம தாந் கிமு நோ துநோஷி |

கிம் வா கரோமி புநரப்ய நிலாலயேச நிச்சேஷ
ரோகசமநம் முஹுரர்த்தயே த்வாம் || 10 ||

 

இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் பார்ப்போம்.

 

லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..

……..ஸ்ரீ

Leave a Reply

Scroll to Top
%d bloggers like this: