ஆன்மீக சாரலில் நாம் காணப்போவது சிவாலய மகிமை இன்றைய சிவ ஸ்தலம்
கரவீரம் திருத்தலம்
மூலவர் | கரவீரநாதர் ( பிரம்மபுரீஸ்வரர்) |
அம்மன் | பிரத்தியட்சமின்னம்மை |
தல விருட்சம் | செவ்வரளி, அலரி |
தீர்த்தம் | அனவரத தீர்த்தம் |
ஆகமம் | காரண ஆகமம் |
பழமை | 1000 வருடங்களுக்கு முன் |
புராணப் பெயர் | கரவீரம் |
ஊர் | கரைவீரம் |
மாவட்டம் | திருவாரூர் |
மாநிலம் | தமிழ்நாடு |
பாடியவர்கள் | அப்பர், சம்பந்தர், சுந்தரர் |
லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..
……..ஸ்ரீ