ஆன்மீக சாரலில் நாம் காணப்போவது சிவாலய மகிமை இன்றைய சிவ ஸ்தலம்
திருக்கருகாவுர் திருத்தலம்
| பெயர் | |
|---|---|
| புராண பெயர்(கள்): | திருக்கருக்குடி |
| பெயர்: | திருக்கருக்குடி சற்குணலிங்கேஸ்வரர் கோயில் |
| அமைவிடம் | |
| ஊர்: | மருதாந்த நல்லூர் |
| மாவட்டம்: | தஞ்சாவூர் |
| மாநிலம்: | தமிழ்நாடு |
| நாடு: | இந்தியா |
| கோயில் தகவல்கள் | |
| மூலவர்: | கருக்குடி நாதர், பிரமபுரீசுவரர், சற்குணலிங்கேசுவரர் |
| தாயார்: | கல்யாண நாயகி, சர்வாலங்கார நாயகி, அத்வைத நாயகி |
| தீர்த்தம்: | இமய தீர்த்தம் |
| பாடல் | |
| பாடல் வகை: | தேவாரம் |
| பாடியவர்கள்: | திருஞானசம்பந்தர் |
| வரலாறு | |
| அமைத்தவர்: | சோழர்கள் |
லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..
……..ஸ்ரீ
