கற்றுக்கொள்வோம் நாராயணீயம் – தசகம் #51 (1-5 ஸ்லோகம்)

இதனை கேட்க, கற்க, கற்பிக்க வசதியாக ஆடியோவுடன் வரிகளையும் கொடுத்துள்ளோம்.

இந்த ஸ்லோகங்கள் அனைத்தையும் ஸ்ரீ குருவாயூரப்பன் சன்னதியில் ஸ்ரீ நாராயண பட்டத்ரியால் எழுதப்பட்டது.

தினமும் 5 ஸ்லோகம் கற்கும் படி கொடுத்துள்ளோம்

கதாசந வரஜசிசுபி: ஸமம் பவாந்
வநாசநே விஹிதமதி: ப்ரகேதராம் |

ஸமாவ்ருதோ பஹுதர வத்ஸமண்டலை
ஸதேமநைர் நிரகம தீசஜேமநை: || 1 ||

விநிர்யதஸ்தவ சரணாம்புஜத்வயாத்
உதஞ்சிதம் த்ரிபுவந பாவநம் ரஜ: |

மஹர்ஷய: புலகதரை: களலேபரை
உதூஹிரே த்ருதப தீக்ஷணோத்ஸவா: || 2 ||

ப்ரசாரயத்யவிரல சாத்வலே தலே
பசூந் விபோ பவதி ஸமம் குமாரகை: |

அகாஸுரோ ந்யருணதகாய வர்த்தநீம்
பயாநகஸ்ஸபதி சயாநகாக்ருதி: || 3 ||

மஹாசல ப்ரதிமதநோர்குஹாநிபா
ப்ரதித முகஸ்ய காநநே |

முகோதரம் விஹரண கௌதுகாத்கதா
குமாரகா: கிமபி விதூரகே த்வயி || 4 ||

ப்ரமாதத: ப்ரவிசதி பந்நகோதரம்
க்வதத்தநௌ பசுபகுலே ஸவத்ஸகே |

விதந்நிதம் த்வமபி விவேசித ப்ரபோ
ஸுஹ்ருஜ்ஜநம் விசரண மாசு ரக்ஷிதும் || 5 ||

 

இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் பார்ப்போம்.

 

லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..

……..ஸ்ரீ

Leave a Reply

Scroll to Top
%d bloggers like this: