கற்றுக்கொள்வோம் நாராயணீயம் – தசகம் #55 (1-5 ஸ்லோகம்)

இதனை கேட்க, கற்க, கற்பிக்க வசதியாக ஆடியோவுடன் வரிகளையும் கொடுத்துள்ளோம்.

இந்த ஸ்லோகங்கள் அனைத்தையும் ஸ்ரீ குருவாயூரப்பன் சன்னதியில் ஸ்ரீ நாராயண பட்டத்ரியால் எழுதப்பட்டது.

தினமும் 5 ஸ்லோகம் கற்கும் படி கொடுத்துள்ளோம்

அத வாரிணி கோரதரம் பணிநம்
ப்ரதிவாரயிதும் க்ருததீர்பகவந் |

த்ருதமாரித தீரக நீபதரும்
விஷமாருத சோஷித பர்ணசயம் || 1 ||

அதிருஹ்ய பதாம்புருஹேண ச
தம் நவபல்லவ துல்ய மநோஜ்ஞருசா |

ஹ்ரதவாரிணி தூரதரம் ந்யபத
பரிகூர்ணித கோரதரங்க கணே || 2 ||

புவனத்ரய பாரப்ருதோ பவதோ
குருபாரவிகம்பி விஜ்ரும்பிஜலா |

பரிமஜ்ஜயதி ஸ்ம தநுச்சதகம்
தடிநீ ஜடிதி ஸ்ப்புடகோஷவதீ || 3 ||

அத திக்ஷு விதி க்ஷு பரிக்ஷுபித
ப்ரமிதோதர வாரி நிநாதபரை: |

உதகா துதகா துரகாதிபதிஸ்
த்வதுபாந்த மாசாந்தருஷாSந்தமநா: || 4 ||

பணச்ருங்க ஸஹஸ்ர விநி:ஸ்ருமர
ஜ்வலதக்நி கணோக்ர விஷாம்புதரம் |

புரத; பணிநம் ஸமலோகயதா
பஹுச்ருங்கிண மஞ்ஜந சைலமிவ || 5 ||

 

இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் பார்ப்போம்.

 

லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..

……..ஸ்ரீ

Leave a Reply

Scroll to Top
%d bloggers like this: