இதனை கேட்க, கற்க, கற்பிக்க வசதியாக ஆடியோவுடன் வரிகளையும் கொடுத்துள்ளோம்.
இந்த ஸ்லோகங்கள் அனைத்தையும் ஸ்ரீ குருவாயூரப்பன் சன்னதியில் ஸ்ரீ நாராயண பட்டத்ரியால் எழுதப்பட்டது.
தினமும் 5 ஸ்லோகம் கற்கும் படி கொடுத்துள்ளோம்
கோபீஜநாய கதிதம் நியமாவஸாநே
மாரோத்ஸவம் த்வமத ஸாதயிதும் ப்ரவ்ருத்த: |
ஸாந்த்ரேண சாந்த்ரமஹஸா சிசிரீக்ருதாசே
ப்ராபூரயோ முரளிகாம் யமுநாவநாந்தே || 1 ||
ஸம்மூர்ச்சநாபிருதித ஸ்வரமண்டலாபி
ஸம்மூர்ச்சயந்த மகிலம் புவநாந்தராலம் |
த்வத்வேணுநாத முபகர்ண்ய விபோ தருண்யஸ்
தத்தாத்ருசம் கமபி சித்த விமோஹமாபு: || 2 ||
தா கேஹக்ருத்யநிரதாஸ்தநய ப்ரஸக்தா
காந்தோபஸேவந பராச்ச ஸரோருஹாக்ஷ்ய: |
ஸர்வம் விஸ்ருஜ்ய முரளீரவ மோஹிதாஸ்தே
காந்தாரதேசமயி காந்ததநோ ஸமேதா: || 3 ||
காச்சிந்நிஜாங்க பரிபூஷண மாததாநா
வேணுப்ரணாத முபகர்ண்ய க்ருதார்த்தபூஷா |
த்வாமாகதா நநு ததைவ விபூஷிதாப்யஸ்
தா ஏவ ஸம்ருருசிரே தவ லோசனாய || 4 ||
ஹாரம் நிதம்பபுவி காசந தாமயந்தீ
காஞ்சீம் ச கண்டபுவி தேவ ஸமாகதா த்வாம் |
ஹாரித்வ மாத்ம ஜகநஸ்ய முகுந்த துப்யம்
வ்யக்தம் பபாஷ இவ முக்தமுகீ விசேஷாத் || 5 ||
இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் பார்ப்போம்.
லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..
……..ஸ்ரீ