கற்றுக்கொள்வோம் நாராயணீயம் – தசகம் #65 (6-9 ஸ்லோகம்)

இதனை கேட்க, கற்க, கற்பிக்க வசதியாக ஆடியோவுடன் வரிகளையும் கொடுத்துள்ளோம்.

இந்த ஸ்லோகங்கள் அனைத்தையும் ஸ்ரீ குருவாயூரப்பன் சன்னதியில் ஸ்ரீ நாராயண பட்டத்ரியால் எழுதப்பட்டது.

தினமும் 5 ஸ்லோகம் கற்கும் படி கொடுத்துள்ளோம்

காசித்குசே புனரஸஜ்ஜித கஞ்சுலிகா
வ்யாமோஹத: பரவதூபி ரலக்ஷ்யமாணா |

த்வாமாயயௌ நிருபம ப்ரணயாதிபார
ராஜ்யாபிஷேக விதயே கலசீதரேவ || 6 ||

காச்சித் க்ருஹாத் கில நிரேதுமபாரயந்த்யஸ்
த்வாமேவ தேவ ஹ்ருதயே ஸுத்ருடம் விபாவ்ய |

தேஹம் விதூய பரசித் ஸுகரூபமேகம்
த்வாமாவிசந் பரமிமா நநு தந்யதந்யா: || 7 ||

ஜாராத்மநா ந பரமாத்மதயா ஸ்மரந்த்யோ
நார்யோ கதா: பரமஹம்ஸகதிம் க்ஷணேந |

தம் த்வாம் ப்ரகாச பரமாத்மதநும் கதஞ்சித்
சித்தே வஹந்நம்ருத மச்ரம மச்நுவீய || 8 ||

அப்யாகதாபிரபிதோ வ்ரஜஸுந்தரீபிர்
முக்த ஸ்மிதார்த்ர வதந: கருணாவலோகீ |

நிஸ்ஸீம காந்தி ஜலதிஸ் த்வமவேஷ்ஷயமாணோ
விச்வைகஹ்ருத்ய ஹர மே பரமேச ரோகாந் || 9 ||

 

இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் பார்ப்போம்.

 

லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..

……..ஸ்ரீ

Leave a Reply

Scroll to Top
%d bloggers like this: